இல்லம் > தாய் மடி தேடும் குழந்தைகள் > தாய் மடி தேடும் குழந்தைகள் – ஆவூர் பேராசிரியர் இஸ்மாயில் ஹஸனீ

தாய் மடி தேடும் குழந்தைகள் – ஆவூர் பேராசிரியர் இஸ்மாயில் ஹஸனீ


عن عبد الرحمن بن أبي ليلى أخبره ابن مسعود رضي الله عنه عن رسول الله صلى الله عليه وآله وسلم أنه كان يدعو :
 “اللهم احفظني بالإسلام قائما، واحفظني بالإسلام قاعدا، واحفظني بالإسلام راقدا، ولا تشمت بي عدوا حاسدا، واللهم إني أسألك من كل خير خزائنه بيدك، وأعوذ بك من كل شر خزائنه بيدك وأعودبك من شر ما اأنت اخد بناصيته”

வல்லூரின் கரங்களில் நாம்

“யாஅல்லாஹ்!

எந்த கல்வியை கற்றாலும், கற்காவிட்டலும். இறைவனும், இறைவனின் தூதரும் எந்த கல்வியை கற்பதை கடமை என்று சொன்னர்களோ, அந்த கல்வியை இந்த சமுதாயம் அடையாமல் வேறு எந்த கல்வியை (கல்லூரி மாணவி) அடைந்தாலும், அல்லது அதை பெறாவிட்டலும் (வீட்டுப் பெண்ணாக) இருந்தாலும் தொடர்ந்து இந்த சமுதாயம் இழப்பை மட்டுமே சந்திக்க நேரிடும்.

நாம் அதில் முனைப்பு காட்டாவிட்டால் அல்லாஹ் மாற்றார்களைக்கொண்டு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவான்.

ஆகையால், இது ஒரு அவசரகால நடவடிக்கையாக செய்யவேண்டிய ஒரு செய்தி.

இதில் காலதாமதம் செய்ய செய்ய இதில் இழப்பிற்கு பொறுப்பேற்க்க போவது நாமே.

ஆகையால், உடலால், பொருளால் இந்த மாற்றத்திற்கு உதவிசெய்யலாம் என்று எண்ணுபவர்கள் தொடர்புகொள்ளலாம்.

ஆனால், அவசகால நடவடிக்கை உடனே எடுக்கப்படவேண்டும். வெறும் ஆலோசனையும், ஐடியாக்கள் சொல்லுவர்கள் நம்க்கு தேவையில்லை.

ஏனெனில் உலகில் இலவசமாக கிடைக்கும் பொருடகளில் மிக  தாழ்ந்தது ஆலோசனைகள் மட்டுமே.

அதன் முதல் கட்ட நடவடிக்கையாக மேலே சொல்லப்பட்ட இந்த ஒரு அற்புதமா துஆவை இந்த் ரமலானின் தொடர்வோம்

யாஅல்லாஹ் எங்களின் எல்லா நிலைகளிலும் எங்களை இஸ்லாமிய விளிம்பில் வைத்து பாதுகாப்பாயாக, எங்கள் குடும்பத்தார்களையும் பாதுகப்பாயாக.

சில மாதங்களுக்கு முன் எங்கோ நடந்த ஒரு செய்தி, சென்ற மாதங்களில் நம் ஊர்களிலும் நம் தெருவிலும் நடக்கும் செய்தி என்னும் என் வீட்டை தொடவில்லை என்று மேலேண்ணத்தொடு வானத்தை பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். பின் நமக்கே அது நிகழ்ந்துவிட்டால் ஒப்பரி வைத்து அழுவோம்.

அதற்க்கு முன்னே ஒரு அறிவார்ந்த முஃமினாய் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முயற்ச்சிப்போமாக.

மாற்ற ஏற்படவேண்டுமானால் முழு கல்வித்திட்டதில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படவேண்டும்.

அப்படி ஒரு மாற்றம் ஏற்பட இறைவன் நம்மை காரணமாக ஆக்குவானாக, அல்லது அதற்கு உழைப்பவர்களோடு துணை நிற்க செய்வானாக.

இந்த துஆவை ஒவ்வொரு தொழுகையிலும் தொடர்வோம். நம்மை, நம் சந்ததிகளின் பாதுகாப்பை இறைவனிடம் இஸ்லாமிய வழியில் ஒப்படைப்போம்.

நன்றி:- – பேராசிரியர் இஸ்மாயில்  ஹஸனீ ஆவூர்.

  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: