தொகுப்பு
பணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்
தொழில் புரட்சியால் தோன்றிய தொழிற்சாலைகளில் தொழிற்சாலை தோன்றிய பகுதிகளில் பிறரைத் தொழுதறியாது உழுது உண்டு உயர்வாய் வாழ்ந்த பழங்குடி மக்களை அடிமைகளாக ஆக்கி அல்லும் பகலும் அயராது ஓய்வின்றி தேய்ந்து மாயும்வரை வேலை செய்ய வைத்து கோலூன்றி கொழுத்த கோடீஸ்வர முதலாளிகளின் கொட்டத்தை அடக்க கொதித்து எழுந்து போராடி தொழிலாளர் உரிமை பெற உயிர் நீத்த உத்தம தொழிலாளர்களை நித்தமும் நினைவில் நிறுத்தி பெற்ற உரிமைகளை உலகமய ஏகபோக முதலாளிகள் பறித்திடாது காக்க தொழிலாளர்கள் உறுதி ஏற்கும் ஏற்புடைய நாளே மே முதல் நாளாம்
இயம்புகிறார் ஆயிஷா (ரலி) நூல்- முஸ்லிம்.
இப்படித்தான் பணியாளரைப் பாராட்ட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த உரையாடல்.
உற்றுழி உதவுவோம். உலகம் உய்யும்.
நன்றி:- தினமணி 11/10/2013 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
அரிய நீதி – மு.அ. அபுல் அமீன்
இந்நிகழ்ச்சியை இறைமறை குர்ஆனின் 34-11வது வசனம்,
அரசுப் பணத்தை ஆடம்பரமாக அனாவசியமாய் செலவிடும் ஆட்சியாளர்கள் அறிய வேண்டிய அரிய நீதி இது.
நன்றி:- தினமணி 13 February 2014 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- கௌதிய்யா சங்கம், மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
சுவர்க்கத்தின் வாரிசுகள் – மு.அ. அபுல்அமீன் நாகூர்
“எவர்கள் தங்கள் தொழுகையை (விடாமல்) பேணிக் கொள்கிறார்களோ அவர்கள் (23-9)”
தொழுகைக்குரிய நேரத்தில் தவறாமல் தாமதிக்காமல் முறையோடு தொழுபவர்கள்.
“எவர்கள் வீணானவற்றை புறக்கணிக்கிறார்களோ அவர்கள்(23-3)”
“‘எவர்கள் ஜகாத்தை நிறைவேற்றுகிறார்களோ அவர்கள்(23-4)”
23-6வது வசனப்படி மனைவியோடு இல்லறத்தை நல்லறமாக்கி வாழ்பவர்கள்.
23-7வது வசனப்படி இல்லறத்திற்குப் புறம்பானதைத் தேடி வரம்பு மீறாதவர்கள்.
“அவர்கள்தான் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள்
நாமும் இவ்வாயத்துகளில் வரையறுக்கப்பட்ட வழிமுறைகளைப் பேணி இறையருளைப் பெறுவோம்.
நன்றி:- தினமணி 24 OCT 2013 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
கலீபாவும் கஜானாவும் – மு.அ. அபுல்அமீன் நாகூர்
நன்றி:- தினமணி 18 OCT 2013 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
நல்ல பாடம் – மு.அ. அபுல்அமீன் நாகூர்
நன்றி:- தினமணி 19 SEP 2013 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உண்ணலில் உயர்வு! – மு.அ. அபுல்அமீன் நாகூர்
நன்றி:- தினமணி 27 June 2013 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
மருத்துவ வணிகம் – கவிஞர் காதர் ஒலி
எட்டணா மாத்திரை
எண்பது ரூவா: இங்கே
கட்டு போட போனால் வேணும்
கட்டு ரூவா!
கொஞ்ச சிரிப்பு: மெதுவா
படுக்க வைத்து மருந்தூட்டி
பணம் பறிப்பு.
பற்பல உறுப்புக்கு
படம் பிடிப்பு: உள்ளே
பங்கு சந்தைக் காரர்களின்
பகல் நடிப்பு.
செத்த உடம்புக்கும்,
சொல்லாமல் சிகிச்சை.
மொத்தமாய் கரந்தபின்னே,
மௌன பரீட்சை.
நவீன கருவிகளின்
நாடக சபா.!
முதலீட்டு முதலைகளின்
மோசடி அவா..?
செத்தான் என்பவன்,
பிழைத்தான்: பில் வரும்போது
பிழைத்தவன் செத்தான்..!
தினை விதைத்தவன்! – மு.அ. அபுல் அமீன்

தஃமா, மாவு வாங்கி வரும்பொழுது பக்கத்து வீட்டில் புகுந்து கதாதாவின் உருக்குச் சட்டையைத் திருடி மாவு பையில் மறைத்து வைத்தான். அதனால் மாவு சிந்தியது. உருக்குச் சட்டையை அவனது வீட்டில் வைத்தால் கண்டுபிடித்து விடுவார்கள் என்று சாமர்த்தியமாக ஜைது பின் சலீமிடம் கொடுத்தான். திருட்டு கண்டுபிடிக்கப்பட்டதும் யூதரைச் சிக்க வைத்து விட்டான்.
சாய்விலா ஆய்வில் குற்றம் நிரூபிக்கப்பட்டதும் தஃமா மக்காவிற்கு ஓடி நபிகளாரின் ஏகத்துவ கொள்கையை எதிர்ப்போருடன் சேர்ந்து கொண்டான். தொடர்ந்து திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்தான். இறுதியில் கல்லடியால் கொல்லப் பட்டான்.
நன்றி:- தினமணி 25-May-2012 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
சாட்சி! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
அந்தந்த நாடுகளில் அவ்வப்பகுதிகளில் உள்ள பழக்க வழக்கத்தை ஒட்டி வியாபாரத்திலும் சாட்சி வைத்துக்கொள்ளவும். வியாபாரத்தில் ஏற்படும் லாபம், நஷ்டம், ஏற்றம், தாழ்வு, போட்டி போன்ற நிலைகளில் சாட்சியை சாதகமாக சாட்சி சொல்லத் துன்புறுத்துவது பாவம் என்றும் திருக்குர்ஆனின் 2.282வது வசனம் கூறுகிறது.
அதுமட்டுமின்றி “”அனாதைகளின் பொருட்களுக்குப் பொறுப்பேற்று பராமரிப்பவர், அனாதைகள் உரிய வயதடைந்ததும் அப்பொருட்களை சாட்சிகளை வைத்துக்கொண்டு ஒப்படைக்க வேண்டும்” என்றும் திருக்குர்ஆனின் 4-6வது வசனம் அறிவிக்கின்றது.
நன்றி:- தினமணி 18-May-2012 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
அவசியம் ஓத வேண்டும் – மு.அ. அபுல் அமீன் நாகூர்
அகிலம் படைத்த அதிபதி
அல்லாஹ் சொல்கிறான் அமரர்
சகிதம் அண்ணல் நபி மீது
சகல பொழுதும் ஸலவாத்து
துஆவின் துவக்கமும் ஸலவாத்தே
தூயோன் அல்லாஹ்வை வேண்டும்
துஆவின் முடிவும் ஸலவாத்தே
துலங்கும் துவக்கும் செயலும்
தவறாது ஓதும் ஸலவாத்து
தவறுகளின் தக்க பரிகாரம்
அவதூறை அகற்றி அன்றாட
அமல்களைப் பரிசுத்த மாக்கும்
அவசர உலகில் அணுவளவும்
ஆபத்து நேரா திருக்க
அவசியம் ஓத வேண்டும்
அண்ணல் நபி மீது ஸலவாத்து
எந்த காலமும் நேரமும்
ஏந்தல் நபிமீது ஸலவாத்து
எந்த நிலையிலும் ஓதலாம்
ஏக இறைவன் ஏற்பான்.
நன்றி:- தினமணி – முஸ்லீம் முரசு பிப்ரவரி 2012
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
அண்மைய பின்னூட்டங்கள்