தொகுப்பு
30 வகை சுண்டல்-புட்டு சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்
‘சுண்டல், புட்டு என்று அசத்தியிருக்கும் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன், ”விதம்விதமான… அதேசமயம், சத்து நிறைந்த சுண்டல், புட்டுகள் இவை. இதையெல்லாம் தினம் ஒன்றாக சமைத்துக் கொடுத்து… குட்டீஸ்களை மட்டுமல்ல… பெரூஸ்களையும் நீங்கள் குஷிப்படுத்தலாம்” என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார்.
தொடரட்டும் இந்த உற்சாகம்… உங்கள் இல்லங்களிலும்!
செய்முறை: சம்பா கோதுமையை முதல் நாள் இரவே நன்றாகக் களைந்து ஊற வைக்கவும். மறுநாள், குக்கரில் உப்பு சேர்த்து வேக விட்டு, தண்ணீரை வடித்துவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். பிறகு, வேக வைத்த சம்பா கோதுமையை அதில் போட்டுக் கிளறவும். கடைசியாக எலுமிச்சைச் சாறு விட்டுக் கிளறி, இறக்கி பரிமாறவும்.
பூரா சர்க்கரை கிடைக்கவில்லையெனில் சாதா சர்க்கரையிலும் இந்த புட்டை செய்யலாம்.
மிளகாய் காரத்துக்குப் பதிலாக மிளகுத்தூள் சேர்த்தும் செய்யலாம்.
இது, இரண்டு நாட்களானாலும் கெடாமல் இருக்கும்.
விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
விருப்பப்பட்டால், முந்திரியை வறுத்துச் சேர்க்கலாம்.
ஐந்து நிமிடத்தில் செய்யக் கூடிய அசத்தல் புட்டு இது.
–தொகுப்பு: ரேவதி, படங்கள்: வீ.நாகமணி
நன்றி:- சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்
அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்
30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.
30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்
கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி
30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்
PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்
PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்
PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்
பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை
பகுதி-19 டாக்டரிடம் கேளுங்கள் -[விடாது துரத்தும் சைனஸ்… தப்பிக்க என்ன வழி ?]
”நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தின் சீதோஷ்ணம், வருடா வருடம் என்னை படுத்தி எடுத்து விடுகிறது. 38 வயதாகும் எனக்கு சைனஸால் தலைவலி, தலைபாரம், சளி, தும்மல் என இந்த
மாதங்களில் தொந்தரவுகள் நீள்கின்றன. நிரந்தரத் தீர்வுக்கு வழி ஏதும்
இருக்கிறதா?”
டாக்டர் ந.கிருபானந்த், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், செங்கல்பட்டு:
”மூளையின் எடையை பேலன்ஸ் செய்ய, தகவமைப்பாக முகத்தில் காற்று அறைகள் இருக்கின்றன. இவை, சைனஸ் அறைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சைனஸ் காற்றறைகள் ஒவ்வாமையினால் தொற்றுக்கு உள்ளாகும்போது அழற்சி அடைவதுதான் ‘சைனஸைடிஸ்’ நோயாக அறியப்படுகிறது.
சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தனிப்பட்ட மனித உடல் இயல்பினாலோ உடலுக்கு ஒவ்வாமை
ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம்அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒரு வகை நீரை சுரக்க ஆரம்பிக்கின்றன. எதிர்ப்புச் சக்தி குறைவால் நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். உப உபத்திரவமாக தும்மல், தலைவலி, தலைபாரம் போன்றவையும் தோன்றும். இந்த நிலை வரை எழும் தொந்தரவுகள் சைனஸைடிஸ் வரையறைக்குட்பட்டவை. இதே தொந்தரவுகள் தொடர்ந்து நீடிக்கும்போது, அது ஆஸ்துமாவாக உருவாகலாம்.
உடலின் ஒவ்வாமைக்கு தனிப்பட்ட மற்றும் பொதுவான காரணிகள் ஏராளமாக இருக்கின்றன.
ஒருவருக்குக் குறிப்பிட்ட பதார்த்தம் ஒவ்வாமையைத் தரலாம். மேற்படி உணவைத் தவிர்ப்பதன் மூலம் அவர் நிவாரணம் பெற முடியும். ஆனால், மழை, பனி போன்ற சீதோஷ்ண மாறுதல்கள்
ஒருவரின் ஒவ்வாமை இயல்பை அதிகரிக்கும்போது சமாளிப்பது சற்று சிரமம்தான். உதாரணமாக, காற்றில் பரவும் மாசுகளை மழையும் பனியும் ஈர்த்து, நம்
சுவாசப்பரப்பிலேயே நிலைநிறுத்துகின்றன. கூடவே, இந்தக் காலங்களில் பூச்செடி, மரங்கள் என்று அதிகரிக்கும் மகரந்தச் சேர்க்கையும் சைனஸைத் தூண்டும். இந்தப் பொதுக் காரணங்களை தவிர்க்க முடியாது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஓரளவு பாதுகாப்பு பெறலாம்.
நன்றி:- டாக்டர் ந.கிருபானந்த், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், செங்கல்பட்டு
பகுதி-18 டாக்டரிடம் கேளுங்கள் -[முதல் முறையா கர்ப்பமா..? இதையெல்லாம் முக்கியமா கவனிங்க!
டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:
அடிவயிற்று வ லி: கர்ப்பப்பை வளர்ச்சி, கர்ப்பப்பை இணைப்புகளின் இழுவை… இவையெல் லாம் அடிவயிற்றில் வலியாக உணரப்படுகிறது. முதல் மாதத்தில் இருந்து பிரசவம் வரை பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு இந்த வலி இருக்கும். சிலருக்கு வலி கூடுதலாக உணரப்படலாம். ரத்தப் போக்கு தென்பட்டாலோ… வலி தாங்க முடியாததாக இருந்தாலோ மருத்துவப் பார்வை அவசியம்.
மேல்மூச்சு வாங்குவது: ஹார்மோன்களின் செயல்பாட்டாலும், உள்ளுக்குள் பெருக்கும் கர்ப்பப்பை காரணமாக நுரையீரலுக்கான இடம் குறைவதாலும் இப்படி மூச்சு வாங்குகிறது. ஆஸ்துமா இருந்தால் தவிர, இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
நன்றி:- டாக்டர். வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:
- ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
- உடல் எடையைக் குறைக்க
- உணவில் ஆபத்தான இரசாயனங்கள்
- எடையைக் குறைக்கப் போராட்டமா
- எந்தெந்த மருந்து எமனாகும்
- ஒவ்வாமை (அலர்ஜி)
- கணினியும் கண்ணும்
- குழந்தைகளுக்காக
- கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
- கோடை பானங்கள்
- சர்க்கரை நோய் ஒரு பார்வை
- சாதிக் அலி
- டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-11 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-12 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-13 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-14 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-15 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-16 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-17 டாக்டரிடம் கேளுங்கள்
- தலைமுடி பிரச்சனையும் மருத்துவமும்
- தெரெஸா.ஆர்.கே
- நாட்டு வைத்தியம்
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
- Dr.அம்புஜவல்லி
- Dr.எம்.கே.முருகானந்தன்
- Dr.நந்தினி
- Dr.ஷேக் அலாவுதீன்
- Dr.M.மகேஸ்வரி MBBS
- Dr.S.முரளி MDS
- H.R. Akbar Ali
பகுதி-17 டாக்டரிடம் கேளுங்கள் -[குழந்தைப் பேறின்மைக்கு டி.பி-யும் ஒரு காரணமா?]
குழந்தைப் பேறின்மைக்கு டி.பி-யும் ஒரு காரணமா?

டாக்டர் வெங்கடேஸ்வரபாபு, நுரையீரல் மற்றும் காசநோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:
”மைக்கோபேக்டீரியம் (Mycobacterium) என்ற பாக்டீரியாதான் டி.பி. எனப்படும் காசநோய்க்கு காரணமாகிறது.
நன்றி:- டாக்டர் வெங்கடேஸ்வரபாபு, நுரையீரல் மற்றும் காசநோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:
நாட்டு வைத்தியம் – மலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்
நன்றி:- தொகுப்பு: எம்.மரிய பெல்சின்
- ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
- உடல் எடையைக் குறைக்க
- உணவில் ஆபத்தான இரசாயனங்கள்
- எடையைக் குறைக்கப் போராட்டமா
- எந்தெந்த மருந்து எமனாகும்
- ஒவ்வாமை (அலர்ஜி)
- கணினியும் கண்ணும்
- குழந்தைகளுக்காக
- கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
- கோடை பானங்கள்
- சர்க்கரை நோய் ஒரு பார்வை
- தலைமுடி பிரச்சனையும் மருத்துவமும்
- தெரெஸா.ஆர்.கே
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
- Dr.அம்புஜவல்லி
- Dr.எம்.கே.முருகானந்தன்
- Dr.நந்தினி
- Dr.ஷேக் அலாவுதீன்
- Dr.M.மகேஸ்வரி MBBS
- Dr.S.முரளி MDS
- H.R. Akbar Ali
ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
- உடல் எடையைக் குறைக்க
- உணவில் ஆபத்தான இரசாயனங்கள்
- எடையைக் குறைக்கப் போராட்டமா
- எந்தெந்த மருந்து எமனாகும்
- ஒவ்வாமை (அலர்ஜி)
- கணினியும் கண்ணும்
- குழந்தைகளுக்காக
- கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
- கோடை பானங்கள்
- சர்க்கரை நோய் ஒரு பார்வை
- சாதிக் அலி
- டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-11 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-12 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-13 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-14 டாக்டரிடம் கேளுங்கள்
- தலைமுடி பிரச்சனையும் மருத்துவமும்
- தெரெஸா.ஆர்.கே
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
- Dr.அம்புஜவல்லி
- Dr.எம்.கே.முருகானந்தன்
- Dr.நந்தினி
- Dr.ஷேக் அலாவுதீன்
- Dr.M.மகேஸ்வரி MBBS
- Dr.S.முரளி MDS
- H.R. Akbar Ali
பகுதி-14 டாக்டரிடம் கேளுங்கள்
‘கருத்தரிக்காமல் போவதற்கு கனத்த சரீரமும் காரணமாகலாம்!’
டாக்டர் மாயா மோகன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை:
“உங்களின் பிரச்னைக்கு, அதிகப்படியான பருமனே காரணமாக இருக்கலாம் என்பது உண்மைதான். ஓவர் வெயிட்டின் காரணமாக ‘அவ்யலேஷன்’ (Ovulation) எனப்படும் சினைமுட்டை சீராக உருவாகும் சுழற்சி, தடைபட வாய்ப்புள்ளது. உங்கள் உயரத்துக்கு, நீங்கள் அதிகபட்சமாக இருக்க வேண்டிய எடை 50 கிலோதான். எனவே, டயட் மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் உங்கள் எடையைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்குங்கள். முன்னதாக, ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று, நீங்கள் கருவுறாமல் இருப்பதற்கான காரணம் இதுதானா என்பதை உறுதி செய்தபின், அவர் வழிகாட்டுதல்களின் கீழ் இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
குழந்தைகளின் குடலை நஞ்சாக்கும் ‘கரகர மொறுமொறு’!
டாக்டர் மைதிலி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:
நன்றி:- டாக்டர் மாயா மோகன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை:
நன்றி:-டாக்டர் மைதிலி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், திருச்சி:
பகுதி-13 டாக்டரிடம் கேளுங்கள்
‘‘எனது வயது 23. நான் மிகவும் ஒல்லியாக இருக்கிறேன். எடை 45 கிலோ. குண்டாவதற்கு அக்ரூட் பருப்புகளை பாலில் சேர்த்து சாப்பிடச் சொல்கிறார்கள். ஆனால், நிறைய சாப்பிட்டால் ரொம்ப குண்டாகிவிடுவாய் என்று வீட்டில் கூறுகிறார்கள். இரவில் இதைச் சாப்பிடலாமா? எத்தனை பருப்புகளை பாலில் அரைத்து குடிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லவும்.
ஜென்சி ‘‘சரியான உணவுமுறையோடு கூடிய உடற்பயிற்சி நிச்சயமாக நல்ல உடல் அமைப்பைக் கொடுக்கும். சர்வாங்காசனம், பட்சிமோத்தாசனம், அர்த்த மச்சேந் திராசனம், பாத ஹஸ்த ஆசனம் ஆகிய ஆசனங்களை செய்து வந்தால் அழகிய இடை கிடைக்கும். இந்த ஆசனங்களை மூச்சை இழுத்து, மெதுவாக 15 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
நான் வசிக்கும் இடம் கிராமப்பகுதி. தயவுசெய்து எனக்கு இந்த அவஸ்தையிலிருந்து விடைபெற வழி சொல்வீர்களா?’’
‘‘நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களில் சருமம் கறுப்பு நிறமாக மாறப் பொதுவான காரணங்கள் மூன்று: |
நன்றி:- டாக்டர் துஸ்னா பார்க், டயட்டீஷியன், சென்னை:
நன்றி:-ஜென்சி ஷாம்னா, மகளிர் யோகா சிறப்பு பயிற்சியாளர், சென்னை:
நன்றி:-டாக்டர் சிவராமன், சிறுநீரகவியல் நிபுணர், சென்னை:
நன்றி:- டாக்டர் ரத்னவேல்,தோல் சிறப்பு மருத்துவர், மதுரை:
பகுதி-12 டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-11 டாக்டரிடம் கேளுங்கள்
புளிக்குழம்பு சாப்பிட்டால் கருத்தரிக்காதா?
![]()
நான் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா? என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?’’
1. உணவில் புளி சேர்த்தால், உடலின் சூடு அதிகமாகி, விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மையா? 2. நாள் கணக்கு பார்த்து உறவுகொண்டும் ஏன் எனக்கு இன்னும் கருத்தரிக்கவில்லை? 3. நாங்கள் மகப்பேறு மருத்துவரை இப்போதே அணுகலாமா? அல்லது இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாமா?’’
நன்றி:- டாக்டர் செந்தமிழ்ச்செல்வி, தோல் சிகிச்சை நிபுணர், சென்னை: நன்றி:-டாக்டர் என்.சிவராசன், பொது அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஈ.என்.டி. சிறப்பு மருத்துவர், சென்னை: நன்றி:-டாக்டர் கீதாஹரிப்ரியா, மகப்பேறு மருத்துவர், சென்னை: நன்றி:டாக்டர் ஸ்ரீகலா பிரசாத், மகப்பேறு மருத்துவர், சென்னை:
|