பிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு – உம்மு ஆனிஷா
1. தான் மனைவியை விரும்புவதாக ஒவ்வொரு நாளும் கூறல்:
2. புரிந்து கொள்ளலும், மன்னித்தலும்:
4. மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் நேரம் செலவழித்தல்:
5. இல்லை என்று கூறுவதைவிட அதிகமாக ஆம் என்று கூறுதல்:
8. வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளல்:
10. உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் உங்களுக்காக நீங்கள் கவனம் செலுத்தல்:
கேன்சர்.. உங்கள் கவனத்துக்கு! – டாக்டர் விஜயராகவன்
கர்ப்பப்பை கேன்சருக்கான சிகிச்சை பற்றி விவரிப்பதற்கு முன், சின்னதாக ஒரு தகவல்!
இந்த ‘ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ குறித்த விழிப்பு உணர்வு இங்கேயும் வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
சரி.. கர்ப்பப்பை கேன்சருக்கான சிகிச்சை பற்றிப் பார்ப்போம்!
அப்படியெனில், இதற்கு என்னதான் தீர்வு? ரேடியோதெரபி எனப்படுகிற கதிர்வீச்சு சிகிச்சைதான்.
சரி.. இந்த மார்பகத்தில் உள்ள செல்கள் கேன்சர் செல்களாக மாறக் காரணம் என்ன?
அது என்ன ஒத்திகை?
பெண்ணின் உடலுக்குள் உள்ள ஹார்மோன்கள் ஒவ்வொரு மாதமும் அவள் கருப்பைக்குள் மெத்தை போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி கருவுக்காகக் காத்திருப்பதும்.. பிறகு கரு தங்காததால் ஏமாற்றம் அடைந்து அதை ரத்தக் கண்ணீராக வடிப்பதும் நானே பலமுறை சொல்லிவிட்ட மெக்கானிஸம்.
சரி, இதற்கும் கேன்சருக்கும் என்ன மெல்லிய சம்பந்தம்?
மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனையை பெண்கள் அத்தியாவசியமாக செய்துகொள்ள வேண்டியது எப்போது தெரியுமா?
தொட்டு உணரும்படியான கட்டி, மார்பகத்துக்குள் இருந்தால்..
வேறு ஏதேனும் பரிசோதனை செய்யும்போது மிகச் சிறிய அளவிலான கட்டி மார்பகத்தில் இருப்பது தெரிய வந்தால்..
மார்பகம் கனமாகி, தொட்டால் வலிக்கும் அளவுக்கு இறுகிப் போயிருந்தால்..
அக்குளுக்குள் கட்டிகள் வந்தால்..
கேன்சரை விளக்கும்போது, நான் ஏற்கெனவே சொன்ன சில தகவல்களை நினைவுபடுத்திப் பாருங்கள்..
சிலர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனை மட்டும் எடுத்துப் பார்த்துவிட்டு, ‘அய்யய்யோ.. கேன்சர்!” என்று பயந்து விடுவார்கள். மார்பில் வரும் கட்டிகளில் 20 சதவீதக் கட்டிகள் மட்டுமே கேன்சராக இருக்கின்றன. மீதி 80 சதவீதம் சாதாரணக் கட்டிகளாகவே இருக்கின்றன. எனவே, பதட்டப்படாமல் எதையும் உறுதி செய்து கொள்வது அவசியம். இந்தப் பரிசோதனைகளில் எந்தக் கட்டத்தில், கேன்சருக்கான அபாய மணி ஓங்கி அடித்தாலும், சந்தேகத்துக்குரிய திசுக்களை விசேஷக் கருவிகள் மூலம் எடுத்து பயாப்ஸிக்கு அனுப்புவதுதான் அடுத்த வேலை.
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லியே தீர வேண்டும்..
இனி, கேன்சரை இனங்காண்பது பற்றி..
வெளிநாட்டுப் பெண்களுக்கு இதே புற்றுநோய் வந்தால், ‘முழு மார்பகத்தையும் எடுத்துடாம ட்ரீட்மென்ட் பண்ண முடியாதா டாக்டர்?’ என்று கெஞ்சுகிறார்கள். ஆனால், நம் ஊரிலோ மார்பகத்தை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நாங்களே சொன்னால் கூட, ‘எதுக்கு டாக்டர் வம்பு? எடுத்துடுங்க!’ என்று அடம்பிடிக்கிறார்கள்.
இந்த நிலையை மாற்றுவதற்காகத்தான் இப்போது பேசப் போகிறேன்..
இரண்டு.. சர்ஜிக்கல் ஆன்காலஜிஸ்ட் – அறுவை சிகிச்சையின் மூலம் கேன்சருக்கு எதிராகப் போரிடுபவர்.
ஹார்மோன் தெரபி என்றால் என்னவென்று பார்ப்போம்…
|
காலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க
بِسْـمِ اللهِ الَّذِيْ لاَ يَضُـرُّ مَعَ اسْمِـهِ شَيْءٌ فِي الْأًرْضِ وَلاَ فِي السَّمـَاءِ وَهُـوَ السَّمِـيْعُ الْعَلِـيْمُ
பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்.
وعنْ عُثْمَانَ بْنِ عَفَانَ رضيَ اللَّه عنهُ قالَ : قالَ رَسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « مَا مِنْ عَبْدٍ يَقُولُ في صَبَاحِ كلِّ يَوْمٍ ومَسَاءٍ كلِّ لَيْلَةٍ : بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَع اسْمِهِ شيء في الأرضِ ولا في السماءِ وَهُوَ السَّمِيعُ الْعلِيمُ ، ثلاثَ مَرَّاتٍ ، إِلاَّ لَمْ يَضُرَّهُ شَيءٌ » رواه أبو داود والتِّرمذي
- ஜும்ஆ
- துஆ
- அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
- அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்
- ஆயத்துல் குர்ஸி
- இஃப்தார்துஆ
- இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது
- இறந்தவருக்காகச் செய்யும் துஆ
- என் கேள்விக்கு இறைவனின் பதில்
- கடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்
- கடமையான தொழுகைக்குப்பின்
- கப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)
- கவலையின் போது ஓதும் துஆ
- ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ
- தலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)
- தூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை
- நபியவர்களின் துஆ உஹுத் போரில்
- நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது
- பூரணமான மன்னிப்பைப் பெற
- மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது
- வீட்டிருந்து வெளியே செல்லும் போது
- தொழுகை
ஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி!
நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வித்தியாசமின்றி, நடுத்தர வயதைத் தாண்டியவர்களில் பலருக்கும் இன்று உயர் ரத்த அழுத்தம் (Hypertension) காணப்படுகிறது. ரத்த அழுத்தம், 140/90 என்ற அளவினைக் கடக்கும்போது, அதை உயர் ரத்த அழுத்தப் பிரச்னை என்கிறோம். இந்தப் பிரச்னையைப் பற்றி விரிவாகப் பேசிய, சென்னை, பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மூத்த சித்த மருத்துவர் திருநாராயணன், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகளைப் பற்றியும் கூறுகிறார். இவை அனைத்துமே, ரத்த அழுத்தத்தை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நேரடி உணவுகள். இவற்றைச் செய்து வழங்கியிருக்கிறார் பாரம்பரிய சமையல் கலை நிபுணர் சுந்தரவல்லி.
கருப்பரிசி, சிவப்பரிசி தோசை
தேவையானவை: கருப்பரிசி (பச்சரிசி), சிவப்பரிசி (புழுங்கலரிசி) – தலா ஒரு கப், உளுந்து, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி – சிறு துண்டு, தேங்காய்த் துருவல் – ஒரு டீஸ்பூன் (வேண்டுமெனில்), தக்காளி – மூன்று, சீரகம், மிளகுத் தூள் – தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸ், குடமிளகாய் – தேவையான அளவு, இந்துப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:அரிசி, பருப்புகள், வெந்தயம் அனைத்தையும் களைந்து தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர், அதனுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, இந்துப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் மற்ற பொருட்களைச் சேர்த்து, மெல்லிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு, மிதமான தீயில் இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
வெள்ளைப் பூசணி, பச்சைப் பட்டாணிக் கூட்டு
தேவையானவை: வெள்ளைப் பூசணி – ஒரு சிறு துண்டு, பச்சைப் பட்டாணி – அரை கப், தேங்காய்த் துருவல், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், சிறிய பச்சைமிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: பூசணியைத் தோல், விதை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீர்விட்டு ஒரு கொதிக்கு வேகவைக்கவும். பச்சைப் பட்டாணியையும் வேகவைத்துக்ªகாள்ளவும். தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து வேகவைத்த காய்கறிகளுடன் கலந்து, உப்பு சேர்க்கவும். கடைசியாக ஒரு கடாயில் அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுத் தாளித்து, காய்கறிக் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.
முருங்கைக் கீரைக் கூட்டு
தேவையானவை: முருங்கைக் கீரை – ஒரு கப், பாசிப் பருப்பு – கால் கப், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – இரண்டு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: முருங்கைக் கீரையை ஆய்ந்துகொள்ளவும். பாசிப் பருப்புடன், கீரை சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து தாளித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, கீரைக் கூட்டில் கலந்து, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
பச்சை மிளகு ஊறுகாய்
தேவையானவை: பச்சை மிளகு – 100 கிராம், எலுமிச்சம் பழம் – நான்கு, இந்துப்பு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: எலுமிச்சம் பழங்களை விதை நீக்கிச் சாறு எடுக்கவும். பச்சை மிளகை சிறு சிறு கொத்தாக நறுக்கி, காம்புடன் அலசித் துடைத்துக்கொள்ளவும். பிறகு அதில் எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்த்து மூன்று நாள் ஊறவிடவும். ஊறிய பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைப்படும்போது எடுத்துப் பரிமாறவும்.
கொள்ளு ரசம்
தேவையானவை: கொள்ளு – அரை கப், புளி – சிறு எலுமிச்சை அளவு, உப்பு – தேவையான அளவு, ரசப்பொடி – ஒரு டீஸ்பூன். தாளிக்க: நெய் – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிட்டிகை.
செய்முறை: கொள்ளை அரை மணி நேரம் ஊறவைத்து, நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். வேகவைத்த பிறகு, தண்ணீரைத் தனியே வடித்து விடவும். வெந்த கொள்ளை, சுண்டலாகத் தாளித்து உண்ணலாம். புளியைத் தேவையான தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். அதில் ரசப்பொடி, உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைக்கவும். பிறகு கொள்ளு வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து நுரை கட்டி வரும்போது, நெய்யில் தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.
தவிர்க்க வேண்டியவை:
அதிக உப்பு சேர்ந்த பொருட்கள், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பிஸ்கட், அதிகப் புளிப்பு, உப்பு, காரம் மிகுந்த உணவுகள், துரித உணவுகள், இனிப்பு வகைகள் போன்றவை, உடலில் பித்தத்தை அதிகப்படுத்தி, ரத்தக் குழாயைச் சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்த்தல் நலம்.
சேர்க்க வேண்டியவை:
பழங்கள், காய்கறிகளில் சோடியம் சத்துக்குப் பதிலாக பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால், சர்க்கரை நோய் இல்லாத, உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு, வாழைப் பழம் நன்மை தரும். கீரை வகைகள் பெரும்பாலும் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், அதிலும் குறிப்பாக முருங்கைக் கீரை, பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை ஆகியவை சோடியத்துக்கு மாற்றாக அமைந்து உடலில் நீர் கோத்துக்கொள்வதைத் தவிர்த்து, ரத்த அழுத்தத்தை ஓரளவுக்குக் குறைக்கும். உப்புக்கு மாற்றாக, இந்துப்பு பயன்படுத்தலாம். குறைந்த அளவு போட்டாலே, அது உப்பின் சுவையைத் தந்துவிடும். சிறுநீரை எளிதாக வெளியேற்றக்கூடிய வாழைத்தண்டு, முள்ளங்கி, வெள்ளைப் பூசணியை வாரம் ஒருமுறையாவது, உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்களில் குறைந்த அளவில் நல்லெண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், மிகக் குறைந்த அளவில் நெய் சேர்த்துக்கொள்வது தவறு இல்லை. சீஸ், வெண்ணெய், டால்டா போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். எப்போதாவது ஒரு நாள் சிறிய அளவில் முறுக்கு, தேன்குழல், காரச்சேவு முதலிய நொறுக்குத் தீனிகளைச் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். வாதுமை, முந்திரி, பிஸ்தா, பாதாம் போன்ற பருப்பு வகைகளை எண்ணெய், நெய்யில் பொரிக்காமல் உப்பு சேர்க்காமல் நான்கு, ஐந்து சாப்பிடலாம்.
-
- ஓஹோ வாழ்க்கை!
- ATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்
- அதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்
- அமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்!
- அள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்
- அழகில் வருதே அசத்தல் வருவாய்
- ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு!
- இ-வேஸ்ட் லாபம்
- இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி?
- இஷ்டத்துக்கு செலவழிக்கிறார்கள் இளைஞர்கள்! – ஊதாரித்தனம்.. இலக்கணம்!
- இஸ்லாமிய பங்கு வர்த்தகம்
- உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்!
- உங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்
- எக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்?
- எஸ்டேட் பிளானிங்
- ஏலத்தின் வகைகள்
- கடல் கடக்கும் கறுப்புப் பணம்
- கிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க
- கிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்
- சிந்தனை மேடை-01
- டாப் 10 ஊழல் (இந்தியா)
- தங்க நகைச் சீட்டு
- துணையுடன் இணைந்து திட்டமிடுங்கள்
- அதிநவீன ரத்த சோதனை
- ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
- உடல் எடையைக் குறைக்க
- உணவில் ஆபத்தான இரசாயனங்கள்
- எடையைக் குறைக்கப் போராட்டமா
- எந்தெந்த மருந்து எமனாகும்
- ஒவ்வாமை (அலர்ஜி)
- கணினியும் கண்ணும்
- கர்ப்பிணிகள் செல்போனில் பேசினால்
- குறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்
- குழந்தைகளுக்காக
- கொலஸ்ட்ரால் [கொழுப்புசத்து]
- கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
- கோடை பானங்கள்
- சர்க்கரை நோய் ஒரு பார்வை
இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!
செர்ரி பழங்கள்:
நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.
அதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.
வாழைப்பழம்:
இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு.
அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.
டோஸ்ட்:
நாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்.
ஓட் மீல்:
ஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்காவில் ஓட் மீல் சொல்லுவாங்க.
கதகதப்பான பால்:
உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம இன்னைக்கு பார்த்த மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான்.
-
- ஓஹோ வாழ்க்கை!
- ATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்
- அதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்
- அமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்!
- அள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்
- அழகில் வருதே அசத்தல் வருவாய்
- ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு!
- இ-வேஸ்ட் லாபம்
- இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி?
- இஷ்டத்துக்கு செலவழிக்கிறார்கள் இளைஞர்கள்! – ஊதாரித்தனம்.. இலக்கணம்!
- இஸ்லாமிய பங்கு வர்த்தகம்
- உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்!
- உங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்
- எக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்?
- எஸ்டேட் பிளானிங்
- ஏலத்தின் வகைகள்
- கடல் கடக்கும் கறுப்புப் பணம்
- கிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க
- கிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்
- சிந்தனை மேடை-01
- டாப் 10 ஊழல் (இந்தியா)
- தங்க நகைச் சீட்டு
- துணையுடன் இணைந்து திட்டமிடுங்கள்
- அதிநவீன ரத்த சோதனை
- ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
- உடல் எடையைக் குறைக்க
- உணவில் ஆபத்தான இரசாயனங்கள்
- எடையைக் குறைக்கப் போராட்டமா
- எந்தெந்த மருந்து எமனாகும்
- ஒவ்வாமை (அலர்ஜி)
- கணினியும் கண்ணும்
- கர்ப்பிணிகள் செல்போனில் பேசினால்
- குறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்
- குழந்தைகளுக்காக
- கொலஸ்ட்ரால் [கொழுப்புசத்து]
- கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
- கோடை பானங்கள்
- சர்க்கரை நோய் ஒரு பார்வை
மாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்! – ஜி.லட்சுமணன் #HealthTips
ஆன்டிபயாடிக் மாத்திரைகள் – பால் பொருள்கள்
பாக்டீரியா தொற்றுக்காக உட்கொள்ளும் பென்சிலின் (Penicillin) டெட்ராசைக்லின் (Tetracycline), சிப்ரோஃப்ளாக்ஸின் (Ciprofloxacin) போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளுடன், பால் மற்றும் பால் பொருள்களைச் சாப்பிடக் கூடாது. இவை மருந்து செயல்படும் தன்மையை குறைத்துவிடக்கூடியவை.
வலி நிவாரணி மருந்துகள் – குளிர்ப்பானங்கள்
தலைவலி, தசைபிடிப்பு, தசை வீக்கத்துக்காக உட்கொள்ளும் இபுப்ரோஃபென் (Ibuprofen) மருந்தை உட்கொள்ளும்போது, கண்டிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்ப்பானங்களைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் அமிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மருந்தை உடல் உறிஞ்சுக்கொள்ளும் தன்மையைப் பாதிக்கும். மேலும், நச்சுச்தன்மை அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடும்.
நுரையீரல் பாதிப்பு தொடர்பான மருந்துகள் – காஃபின் பானங்கள்
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (Broncities) மற்றும் நுரையீரல் பிரச்னைக்கு தியோபைலின் (Theophylline), அல்புட்ரால் (Albuterol) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, குளிர்ப்பானங்களை குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள ‘காஃபின்’ நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது.
சிறுநீரகக் கோளாறு மருந்துகள் – வாழை, கீரை, தக்காளி, சோயா
சிறுநீரகக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் கேட்டோப்ரில் (Captopril), எனாலாப்ரில் (Enalapril), ராமிப்ரில் (Ramipril) போன்ற மாத்திரைகளுடன் வாழைப்பழம், சோயா, தக்காளி, கீரைகளைச் சாப்பிடக்கூடாது. இவற்றில் பொட்டாசியம் அதிகம் என்பதால், ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகளை உட்கொள்வது நல்லது.
இதயநோய் தொடர்பான மருந்துகள் – மதுப்பழக்கம்
ஐசோசோபைடு டினிட்ரேட் ( Isosorbide dinitrate), நைட்ரோகிளிசரின் (Nitroglycerine) போன்ற மாத்திரைகளை, கார்டியாக் அரெஸ்ட், இதயத் துடிப்பில் பாதிப்பு போன்ற இதயநோய் பிரச்னைகளுக்காக கொடுக்கப்படுபவை. ‘ஆன்டி ஆர்த்திமிக் மருந்து’ என்னும் இந்த வகை மருந்துகளை மது அருந்திய பிறகு உட்கொண்டால், குறைந்த ரத்த அழுத்த நிலையை உருவாகும். இந்த நிலை ஆபத்தான சூழ்நிலைகளை உருவாக்கலாம். இந்த மாத்திரைகள் மட்டுமல்ல எந்த மாத்திரையை உட்கொண்டாலும் மது அருந்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து உணவுகளையும் சாப்பிட்டிருந்தாலும், மருந்தின் செயல்படும் தன்மையைக் குறைக்கும். எனவே, நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ சாப்பிடலாம்.
கொழுப்பைக் குறைக்கும் மருந்து – திராட்சைப்பழம்
கொழுப்பைக் குறைப்பதற்கு உட்கொள்ளும் ஆட்ரோவாஸ்டேட்டின்,(Atorvastatin) ஃப்ளூவாஸ்டட்டின் (Fluvastatin) லோவஸ்டட்டின் (Lovastatin), சிம்வஸ்ட்டட்டின் (Simvastatin), ரோசுவஸ்டட்டின் (Rosuvastatin), ப்ராவஸ்டாட்டின் (Pravastatin) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, அவற்றுடன் திராட்சைப்பழ ஜூஸ் சாப்பிடக் கூடாது; சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த மருந்துகளை உட்கொள்ளும்போதும் மருத்துவர் ஆலோசனை அவசியம்.
தைராய்டு ஹார்மோன் சுரக்கும் மருந்துகள் – சோயா, நார்ச்சத்துகள்
தைராய்டு பிரச்னைகளுக்காக உட்கொள்ளும் லிவோதைராக்ஸின் (Levothyroxine) போன்ற உணவுகளுடன் சோயா மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், உடல் மருந்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையை பாதிக்கும்.
மனஅழுத்த மருந்துகள் – பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி, கொத்தமல்லி
`மோனோஅமைன் ஆக்சிடேஸ் தடுப்பான்கள்’ (Monoamine oxidase inhibitor) என்றழைக்கப்படும் டிரானில்சைப்ரோமின் (Tranylcypromine), பினில்ஸைன் (Phenelzine), நிலாமைடு (Nialamide) போன்ற மருந்துகளுடன் கொத்தமல்லி, பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணக் கூடாது.
ரத்தம் தொடர்பான நோய்கள் – பூண்டு, இஞ்சி, மசாலா
ரத்தம் உறைதல் போன்ற ரத்தம் தொடர்பான நோய்களுக்கு வார்ஃபாரின் (Warfarin) மருந்துகளை உட்கொள்ளும்போது, பூண்டு, இஞ்சி மற்றும் சில மசாலாப் பொருள்கள் (சிவப்பு மிளகு, பட்டை, மஞ்சள்) சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணக் கூடாது.
அதேபோல வைட்டமின் கே சத்துள்ள கீரை, முட்டைக்கோஸ் மற்றும் புரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளக் கூடாது. இவை மருந்தின் வீரியத்தை குறைத்துவிடும்.
பொதுவாக நோய்க்காக மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும்போது, சாப்பிடக் கூடாதவை…
* பழச்சாறு, சோடா கலந்த பானம், காஃபின் கலந்த குளிர்பானத்துடன் மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்த்து, தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
* மருந்து, மாத்திரை உட்கொள்ளும்போது, மது அல்லது புகை பிடித்தல் கூடவே கூடாது.
* மருந்தை, உணவு சாப்பிடும் முன்னர் சாப்பிட வேண்டுமா அல்லது உணவுக்கு பிறகு சாப்பிட வேண்டுமா என்பது குறித்த மருத்துவர்களின் அறிவுரைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
நன்றி:- விகடன். & பொதுநல மருத்துவர் எம்.அருணாச்சலம்
- பருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா!
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மது உள்ளே.. மதி வெளியே..
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மறந்துபோன மருத்துவ உணவுகள்
- மழலையில் மலரும் மொட்டுகள்
- மூட்டு வலி
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாய்ப் புண்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
400 மொழிகளில் அசத்தும் சிறுவன்!
பல மொழிகள் பேசத் தெரிந்த பலருக்கும் பெரும்பாலும் அந்த மொழிகளை எழுதவோ, படிக்கவோ தெரியாது. ஆனால், பத்து வயது மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கிறார், எழுதுகிறார், தட்டச்சு செய்கிறார்! அறிவுத் திறனில் உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸுக்கு இணையாகத் திகழ்கிறார்! இந்தச் சிறுவன் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார்!
சென்னை வியாசர்பாடியில் வசிக்கும் அக்ரம், நான்கு வயதிலேயே மொழிகளைக் கற்கத் தொடங்கிவிட்டார். இவரது அப்பா அப்துல் ஹமீத் பல மொழிகள் அறிந்தவர். இவர் பிற மொழிகளில் தட்டச்சு செய்வதைப் பார்த்து, இந்தச் சிறுவனும் மிக வேகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறார். ஆச்சரியப்பட்ட அப்பா, அடுத்தடுத்துப் புதிய மொழிகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழ் பிராமி, கிரந்த எழுத்து, வட்டெழுத்து போன்றவற்றை அந்த வயதிலேயே கற்றுவிட்டார் அக்ரம்.
ஒரு கட்டத்தில் கற்கும் திறனும் தட்டச்சுத் திறனும் அசாத்தியமான வேகத்துக்குச் சென்றன. அறிவாற்றல் திறன் பரிசோதனை செய்யப்பட்டபோது, `அக்ரம் இயல்பான குழந்தை இல்லை’ என்பதை பெற்றோர் புரிந்துகொண்டனர். அறிவையும் நினைவாற்றலையும் வளர்க்க ஊக்கப்படுத்தினர்.
5-ம் வகுப்பு வரை பள்ளிப் பாடங்களோடு மொழிகளையும் கற்று வந்தார். நானூறு மொழிகள் கற்றுக்கொண்ட பிறகு, வழக்கமான கல்வியிலிருந்து விலகி மொழியியலில் மட்டும் கவனம் செலுத்த முடிவெடுத்தார். இந்தியக் குழந்தைகள் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட இஸ்ரேலியக் குழந்தைகள் வெகு வேகமாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதால், இப்போது இஸ்ரேலியப் பள்ளியில் ஆன்லைன் மூலம் படித்துவருகிறார் அக்ரம், ஹீப்ரு மொழி தெரிந்ததால் மட்டுமே தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்கிறார் அவர்.
சரி, எப்படி அவர் கற்றுக்கொண்டார்? எழுத்துகளைக் கற்கும் முன் அகர வரிசை எழுத்துகளையும் பட எழுத்து களையும் தன்னுடைய மூளையில் துல்லியமாகப் பதிவு செய்துகொள்கிறார். பிறகு சொற்களைப் படிக்கிறார். பொருள் புரிந்துகொள்கிறார். இப்படி நானூறு இந்திய, உலக மொழிகளில் மூன்று லட்சம் எழுத்துகளை மூளையில் பத்திரப்படுத்தி இருக்கிறார் இந்த அசாத்திய சிறுவன். தற்போது இரண்டு முதல் நான்கு நாட்களில் ஒரு மொழியைத் தன்னால் கற்றுவிட முடியும் என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார் அக்ரம்.
அந்தந்த மொழி தெரிந்தவர்களோடுதான் பேச முடியும் என்பதால், அக்ரமால் சரளமாகப் பேச முடியாது. மொழி தெரிந்தவர்கள் கேள்வி கேட்டால், புரிந்துகொண்டு பதிலளிக்கிறார். ஸ்பானிஷ், பிரெஞ்சு, தமிழ், அரபிக், ஜப்பானிய மொழிகள் மிகவும் விருப்பமானவை என்று சொல்லும் அக்ரம், சீனம், தாய், கொரிய மொழிகள் கடினமானவை என்கிறார்.
நினைவாற்றலை இழக்காமல் இருப்பதற்காக வெள்ளைச் சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், மைதா, பிராய்லர் கோழி, பிராய்லர் முட்டை, பதப்படுத்தப்பட்ட பால், நொறுக்குத் தீனிகள், சாக்லேட், ஐஸ்க்ரீம், காபி, டீ போன்றவற்றைகூட அக்ரம் சாப்பிடுவதில்லை. `ஒரு குழந்தையாக ஐஸ்க்ரீமையும் சாக்லேட்டையும் சாப்பிடமால் எப்படி இருக்க முடிகிறது’ என்று கேட்டால், “அவற்றைச் சாப்பிட்டால் என் நினைவாற்றல் குறைந்துவிடுமோ என்ற பயம்தான் காரணம். அதனால் நான் மட்டுமல்ல, என் வீட்டில் யாரும் இவற்றைச் சாப்பிடுவதில்லை” என்கிறார். சிறுதானிய உணவுகளும், தாகம் எடுத்த 4 நிமிடங்களுக்குள் தண்ணீர் பருகுவதும், தினமும் சுடோகு பயிற்சி எடுத்துக்கொள்வதும் நினைவாற்றலுக்கு நல்லது என்று டிப்ஸும் கொடுத்தார் அக்ரம்.
யூனிக் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம், 2014-ம் ஆண்டு `World’s Youngest Multi Language Typist’ என்ற விருதை இவருக்கு வழங்கியிருக்கிறது. 75 நிமிடங்களில் 20 மொழிகளில் இந்திய தேசிய கீதத்தை எழுதி முடித்ததன் மூலம் ‘Indian Achiever Book of Records’ விருதையும் பெற்றிருக்கிறார். இந்தச் சாதனையைச் சரிபார்ப்பதற்கே மூன்று மாதங்கள் தேவைப்பட்டதாம். நானூறு மொழிகளைப் பரிசோதிக்கக்கூடியவர்கள் கிடைக்காமல் கின்னஸ் சாதனை இன்னும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது!
‘ஆழமாகச் சில மொழிகளையாவது கற்க வேண்டாமா’ என்று கேட்டால், “அதுதான் தன்னுடைய லட்சியம்” என்கிறார். “சில மொழிகளில் நிபுணத்துவம் பெற்று, தமிழின் தலைசிறந்த படைப்புகளை உலக மொழிகளில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் குறிக்கோள். இதைத் தவிர, மொழிகளைப் பயிற்றுவிக்கும் மொழியியல் வல்லுனராகவும் இருப்பேன். அதனால்தான் தென்னாப்பிரிக்கா எனக்கு அளித்த குடியுரிமையை மறுத்துவிட்டேன். நான் பிறந்த தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என் எண்ணம்” என்று உறுதியாகச் சொல்லும் மஹ்மூத் அக்ரம், தன்னைப் போன்ற குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராகவும் வலம்வருகிறார்!
-
- இஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்
- உளூ செய்யும் முறை
- குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட
- சுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்
- ஜமாஅத் தொழுகை
- ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை
- தயம்மும்-நோயாளி உளூ செய்வது
- தொழுகை கடமையும் சிறப்பும்
- தொழுகையும் உடல்ஆரோக்கியமும்
- தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்
- பஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்
- நல்லறங்கள்
ஸ்பெஷல் ரெசிபிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு! – பிரேமா நாராயணன்,
மாங்காய் இஞ்சி நெல்லிக்காய்த் துவையல்
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், பிரெட், தோசையின் மேலே தடவி சாப்பிட சுவையாக இருக்கும்.
நச்சுக்கொட்டைக் கீரை மிளகுப் பொரியல்
பொரியலில் மிளகு வாசம் மூக்கைத் துளைக்கும்.
தொழுகையின் சிறப்புக்கள்
தொழுகையைப் பற்றி அல்குர்ஆன் மற்றும் ஹதீதுகளில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்!
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)
‘நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:14
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை’. அல்குர்ஆன் 74:42,43
-
- இஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்
- உளூ செய்யும் முறை
- குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட
- சுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்
- ஜமாஅத் தொழுகை
- ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை
- தயம்மும்-நோயாளி உளூ செய்வது
- தொழுகை கடமையும் சிறப்பும்
- தொழுகையும் உடல்ஆரோக்கியமும்
- தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்
- பஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்
- நல்லறங்கள்
எலுமிச்சை
எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உபயோகிக்கப்படுகிறது.
எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம்.
எல்லா வகையிலும் ஏற்றமிகு பானம்:
எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீர், வெந்நீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து உண்ணலாம்.
இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது.