தொகுப்பு
Archive for the ‘பகுதி-18 டாக்டரிடம் கேளுங்கள்’ Category
பகுதி-18 டாக்டரிடம் கேளுங்கள் -[முதல் முறையா கர்ப்பமா..? இதையெல்லாம் முக்கியமா கவனிங்க!
ஜனவரி 20, 2011
பின்னூட்டமொன்றை இடுக
டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:
அடிவயிற்று வ லி: கர்ப்பப்பை வளர்ச்சி, கர்ப்பப்பை இணைப்புகளின் இழுவை… இவையெல் லாம் அடிவயிற்றில் வலியாக உணரப்படுகிறது. முதல் மாதத்தில் இருந்து பிரசவம் வரை பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு இந்த வலி இருக்கும். சிலருக்கு வலி கூடுதலாக உணரப்படலாம். ரத்தப் போக்கு தென்பட்டாலோ… வலி தாங்க முடியாததாக இருந்தாலோ மருத்துவப் பார்வை அவசியம்.
மேல்மூச்சு வாங்குவது: ஹார்மோன்களின் செயல்பாட்டாலும், உள்ளுக்குள் பெருக்கும் கர்ப்பப்பை காரணமாக நுரையீரலுக்கான இடம் குறைவதாலும் இப்படி மூச்சு வாங்குகிறது. ஆஸ்துமா இருந்தால் தவிர, இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
நன்றி:- டாக்டர். வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:
- ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
- உடல் எடையைக் குறைக்க
- உணவில் ஆபத்தான இரசாயனங்கள்
- எடையைக் குறைக்கப் போராட்டமா
- எந்தெந்த மருந்து எமனாகும்
- ஒவ்வாமை (அலர்ஜி)
- கணினியும் கண்ணும்
- குழந்தைகளுக்காக
- கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
- கோடை பானங்கள்
- சர்க்கரை நோய் ஒரு பார்வை
- சாதிக் அலி
- டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-11 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-12 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-13 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-14 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-15 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-16 டாக்டரிடம் கேளுங்கள்
- பகுதி-17 டாக்டரிடம் கேளுங்கள்
- தலைமுடி பிரச்சனையும் மருத்துவமும்
- தெரெஸா.ஆர்.கே
- நாட்டு வைத்தியம்
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
- Dr.அம்புஜவல்லி
- Dr.எம்.கே.முருகானந்தன்
- Dr.நந்தினி
- Dr.ஷேக் அலாவுதீன்
- Dr.M.மகேஸ்வரி MBBS
- Dr.S.முரளி MDS
- H.R. Akbar Ali
பிரிவுகள்:பகுதி-18 டாக்டரிடம் கேளுங்கள்
அடிவயிற்று வலி, எடை எகிறுவது, கால்வீக்கம், கேளுங்கள், டாக்டரிடம், டாக்டரிடம் கேளுங்கள், திருச்சி, நெஞ்செரிச்சல், பகுதி-18 டாக்டரிடம் கேளுங்கள், பகுதி-18 டாக்டரிடம் கேளுங்கள், பைல்ஸ், மகப்பேறு மருத்துவர், மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், மகளிர் நலமருத்துவர், மலச்சிக்கல், மார்பகத்தில் வலி, முதுகுவலி, மூச்சடைப்பு, மேல்மூச்சு வாங்குவது, வரி விழுதல், வீணா, வெள்ளைப்படுதல்
அண்மைய பின்னூட்டங்கள்