தொகுப்பு
டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம்
- ATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்
- அமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்!
- அள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்
- அழகில் வருதே அசத்தல் வருவாய்
- இ-வேஸ்ட் லாபம்
- இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி?
- இஸ்லாமிய பங்கு வர்த்தகம்
- எக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்?
- கிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்
- சிந்தனை மேடை-01
- நம்பி பணத்தை போடலாமா?
- நாளை நமதா?
- நித்தம் 10 கோடி
- பணம் – பன்னாட்டு பொன்மொழிகள்
- பிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்
- மாத சேமிப்பு… மெகா லாபம்
- ஷரியா முதலீடு
- ஹாபியிலும் பார்க்கலாம் காசு
- I.P.L கற்றுத் தரும் பாடங்கள்
மின்னலில் இருந்து மின்சாரம்!
அளவற்ற மின்சக்தியின் வெளிப்பாடுதான் மின்னல் என்று படிப்பவர்களுக்கு, அந்த மின்சாரத்தை ஈர்த்துப் பயன்படுத்த முடியுமா என்ற யோசனை பிறந்திருக்கக்கூடும். ஆச்சரியப்படாதீர்கள், எதிர்காலத்தில் அது சாத்தியமாகும் வாய்ப்பிருக்கிறது!
-
- ஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்
- அதிவேக பிரவுசர் OPERA
- அன்புக் குழந்தைகளே! உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது
- அயோத்தி தீர்ப்பு-அரசியல்தனமான தீர்ப்பு
- அயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை
- ஆயுத விற்பனை… அடுத்தது மருந்து!
- இல்லறம்_இனிக்க
- உலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்!-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்
- எங்கும் எதிலும் தமிழ்
- கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்
- கமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்
- கம்ப்யூட்டர் படை
- கூச்சம் தவிர்
- கொளுத்தும் கோடை
- சமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்
- சாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்
- செல்போன்
- செல்லிடைப் பேசி
- திருட்டை தடுக்க
- தேன் – தேனீ
- நம்மை நாமே பார்ப்போம்
- பரிசு கொடு மகிழ்ச்சி பெறு
- பி.ஏ. ஷேக் தாவூத்
- பெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்
- மனம் விட்டுப் பேசுங்கள்
- ரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்
- ரவிக்குமார் எம்.எல்.ஏ
- வருமானத்துக்கு வழிகள்
- வெறுங்கை என்பது மூலதனம்
- வேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா?
- ஸய்யத் மன்ஜூர் அஹ்மத்
- IPL 20000 கோடி
- PART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை!
- PART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை!
- கணினி
- கல்வி & வேலை
- +2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்
- ADMISSION TO PART TIME B.E / B.TECH
- அரசாங்க வேலைகள்
- இணைப்புக் கடிதம்
- இன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி
- கனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்
- கல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்
- குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி !
- சிறுபான்மையினர் கல்வி உதவி
- செலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்
- ஜாப் மார்க்கெட்-அப்ளிக்கேஷன் போட்டாச்சா?
- பகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்
- பிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை
- பொறியியல் கல்வியின் வீழ்ச்சி
- மாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா?
- வழி காட்டும் பார்மஸி படிப்பு
- வித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு
- வேலை வழங்கும் பல்வேறு துறைகள்
- வேலைவாய்ப்புச் செய்திகள்
- MBA படித்தும் வேலை இல்லை
ஆபரேஷன் சிலந்தி
மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நானோ. எதையும் மிகச்சிறிய அளவில் பயன்படுத்தி மிகப்பெரிய பயனைப் பெறுவது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பாகும். பல்வேறு துறைகளில் நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், மருத்துவ உலகில் அதன் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.
சவாலான ஆபரேஷன்களில் பயன்படும் புதுமையான நானோ ரோபோ தற்போது வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிலந்தி வடிவில் இந்த ரோபோ உள்ளது. மனிதனின் தலைமுடி தடிமனைவிட ஒரு லட்சம் மடங்கு சிறியது இந்த ரோபோ சிலந்தி.
கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிலந்தி ரோபோவை உருவாக்கி உள்ளனர். இவ்வளவு சிறியதாக இருப்பதால் இதனை எளிதாக உடலுக்குள் செலுத்தி மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடலின் ஒவ்வொரு செல்லிலும் இரட்டைச் சுருள் ஏணி வடிவம் கொண்ட ஆர்.என்.ஏ. மூலக்கூறுகள் இருக்கிறது. நோய் ஏற்படும்போது ஆர்.என்.ஏ.க்களில் பாதிப்பு ஏற்படும். இந்த நானோ ரோபோவானது, ஆர்.என்.ஏ.வின் ஏணிச்சுருளில் இணைக்கப்பட்டு அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு டி.என்.ஏ. ஸ்பைடர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
![]() |
நோயால் பிளவுபடும் டி.என்.ஏ. ஏணிச்சுருளில் இணைப்பு ஏற்படுத்தும் வேலையை இந்த ரோபோ செய்யும். ஆனால் இந்த ரோபோவால் ஏணிச்சுருளை துண்டு செய்ய முடியாது. அதே நேரத்தில் நோய்த் தொற்று செல்களை அழிக்க இதைப் பயன்படுத்த முடியும்.
சிலந்தி ரோபோவின் வேகம் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதன் வேகத்தை அதிகப்படுத்தவும், வேறுசில உத்தரவுகளை ஏற்று செயல்படும் வகையிலும் ரோபோவை தயாரிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்த ரோபோவை நுண்ணிய கணினி பாகங்களை பொருத்துவதற்கும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் தகவல்!
சின்னப்புள்ளி 100 கோடி பக்கங்கள் – விங்ஞான புதுமைகள்
பைட் முதல் ஷீட்டா பைட் வரை – விங்ஞான புதுமைகள்
ஒரு பொருளின் எடையை மில்லி கிராம், கிராம், கிலோ கிராம், டன்… என்று குறிப்பிடுவது போல மின்னணு சாதனங்களான கம்ப்யூட்டர் மற்றும் மெமரி கார்டுகளில் உள்ள நினைவுத்திறன் பைட், கிலோ பைட், மெகா பைட்…. என்று குறிப்பிடப்படுகிறது.
அடுத்து வருவது மெகா பைட் (MegaByte). 10 லட்சம் `பைட்’ டுகள் சேர்ந்தது ஒரு மெகா பைட் ஆகும். சுமார் 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் உள்ள தகவல்களை ஒரு மெகா பைட் என்று உதாரணத்துக்கு குறிப்பிடலாம். ஆங்கிலத்தில் இதை எம்.பி. என்று சுருக்கமாக கூறுவதுண்டு.
நீரிழிவு நோய்க்கு தடுப்பூசி
உலக அளவில் மக்களை அதிகம் பயமுறுத்தும் நோய்களில் ஒன்று நீரிழிவு. டைப் 1 மற்றும் டைப் 2 என இரு வகை நீரிழிவு நோய்கள் உள்ளன. இதில் டைப் 1 நீரிழிவு நோய்க்கு தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள். இதற்கு அவர்கள் `நானோ’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
`நானோ’ என்பது `மிகச்சிறிய’ என்று பொருளாகும். மிகச்சிறிய அளவிலான மருந்துப்புரதங்களை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் டைப் 1 நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும் என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.
மனித உடலில் சில நோய்கள் தாக்கும்போது அதை குணப்படுத்த தானாகவே நோய்எதிர்ப்பு சக்தி செயல்படும். இதற்கு ஏற்ப நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சிவப்பு அணுக்கள் மற்றும் செல்கள் செயல்பட்டு நோய்க் கிருமிகள் அல்லது நோய் பாதித்துள்ள செல்களை தாக்கி அழிக்கும். இதை தானியங்கி நோய் எதிர்ப்பு சக்தி (ஆங்கிலத்தில்- ஆட்டோ இம்யூன்) என்பார்கள்.
டைப் 1 நீரிழிவு நோய் விஷயத்திலும் இந்த தானியங்கி நோய் எதிர்ப்பு சக்தியை இந்த புதிய நானோ தடுப்பூசி அதிகரிக்கிறது. மேலும் நோய் பாதிப்பை ஏற்படுத்தும் செல்கள் உருவாகாமல் இவை தடுக்கின்றன. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் உடலுக்குள் நடக்கும்போது வேறு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது இந்த தடுப்பூசியின் சிறப்பு.
நீரிழிவை ஏற்படுத்தும் செல்களை விட ஆயிரத்தில் ஒரு பங்கு சிறியதாக இந்த நானோ மருந்துகள் உள்ளன. இருப்பினும் அதிக சக்தி மிக்கதாக இவை செயல்பட்டு நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்தி படிப்படியாக குணப்படுத்துகிறது.
டைப் 1 நீரிழிவு பாதித்த எலிகளுக்கு இந்த நானோ தடுப்பூசிகளை பயன்படுத்தி சிகிச்சை அளித்து குணப்படுத்தி உள்ளனர். இதே முறையை பயன்படுத்தி மனிதர்களுக்கும் நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஆழ்கடலுக்குள் அதிசய உயிரினங்கள்!
மனிதன் நிலப்பரப்பில் அனேக விஷயங்களை ஆராய்ந்துவிட்டான். பூமியில் 70 சதவீதம் உள்ள கடல் பரப்பில் அவன் அறியாத பல விஷயங்கள் மூழ்கி கிடக்கின்றன.
உயிரினங்களின் தாய் என கடல் போற்றப்படுகிறது. நிலத்தில் இருப்பதுபோல எரிமலைகள், மலைகள் போன்றவையும் கடலுக்குள் உண்டு. தற்போது உலகின் மிக ஆழமான கடல் எரிமலைப் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த எரிமலை பள்ளத்துக்குள் ஒரு ரோபோ இறங்கி ஆய்வு செய்ததில் வியப்பூட்டும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ரோபோவின் பெயர் `ஆட்டோ சப்6000`. இங்கிலாந்தின் `ராயல் ரிசர்ச் சிப்‘ அமைப்பு இந்த ரோபோவை வடிவமைத்து ஆராய்ச்சி செய்தது. ஆய்வில் வெளிவந்த சில தகவல்கள் வருமாறு…
* தென் அமெரிக்கா அருகே உள்ள கரீபியன் கடல் பகுதியில் கேமேன் ட்ரோ என்ற இடத்தில் இந்த எரிமலைப்பள்ளம் உள்ளது. இது 5 கிலோமீட்டர் ஆழம் கொண்டது. 400 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை உடையது.
* இதுவரை 30 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட பசிபிக் கடலில் உள்ள ஒரு எரிமலைப் பள்ளமே அதிக வெப்பநிலையை (270 டிகிரி) கொண்டதாக இருந்தது.
* குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த வெப்பநிலையிலும் உருகாத வகையில் ரோபோ தயாரிக்கப்பட்டு இருந்தது. காப்பர் மற்றும் இரும்பு கொண்டு இது உருவாக்கப்பட்டது.
* ஆய்வில் இன்னொரு விஷயம் விஞ்ஞானிகளையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது இந்த அதிக வெப்பநிலையிலும் கடல் எரிமலை அடியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்பது தான் அந்த வியப்புக்குரிய விஷயம். இவை இதுவரை அறியப்படாத அதிசய உயிரினங்களாகும்.
* ஒரு வேளை இங்கு உயிரினங்களின் தோற்றத்திற்கான தடயங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இதுகுறித்த ஆய்வுகள் தொடர உள்ளன.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அண்மைய பின்னூட்டங்கள்