தொகுப்பு

Archive for the ‘ஜோக்ஸ்-02’ Category

ஜோக்ஸ்


‘மன்னா, நமது எதிரி நாட்டிலிருந்து ஒரு தகவல் உள்ளது’’

‘‘என்னவாம்’’?

‘‘இனிமேல் புறாவை அனுப்பி எந்த செய்தியும் அனுப்ப வேண்டாமாம்.

king@enemy.com\ங்கிற இ-மெயில் முகவரியைத் தொடர்புகொண்டு எந்த செய்தியானாலும் அனுப்பணுமாம்!’’

‘‘உங்களுக்கு ஓண்ணுமே தெரியாதுனு முத்துசாமி சொல்றாரே…’’

‘‘அவரை யாருன்னே எனக்குத் தெரியாது…!’’

கோயில்லே ‘கடா’வை வெட்டிட்டானாம்…!’’

‘‘Tக்கு அப்புறம் என்ன வரும்?’’

‘‘டீ குடிச்சதுக்கான பில் வரும்’’