தொகுப்பு
ஒரு பக்க நியாயம் – யாசர் அரஃபாத்
விழிக் காணும் சருமம்
விரல் தொடத் தூண்டாதா;
உணர்ச்சிக்கு
உரம் இட்டப் பின்னேப்
படித்தாண்டத் தோன்றாதா!
பார்வை மட்டும்தானே;
அழகைப் பார்க்கட்டும்;
என விழிகளுக்கு
விருந்து வைப்பது முறையா;
பசிக்கும் பார்வைக்கு
அணைப்போடச் சொல்லித்
திரைப்போடச் சொல்வது சிறையா!
மரத்துப்போன மனதினால்
மரித்துப்போன வெட்கம்;
கறுத்துப் போன
உள்ளத்தை மீட்டெடுப்பதில்
என்ன தயக்கம்!
தொழுகை – யாசர் அரஃபாத்
தோடுத்
தோளைக்கொண்டு;
நொறுக்கித் தள்ளு;
தீண்டாமை இன்று!
பயிற்சிப் பெற்ற
இராணுவமும்
மிரட்சிக் கொள்ளும்;
நம் ஒழுங்கைக் கண்டு!
தக்பீர் சொன்னக்
குரலைக்கேட்டு;
சப்தம் குலையும் நம்
அமைதிக்கண்டு!
தொழுகை என்றக்
கவசம் கொண்டு;
தீமையைக் கொல்வாய்
உடனே இன்று!
தொழுகாத உனக்கு;
தொழுகை வைக்குமுன்னே;
தொழுது விடுவது நன்று;
இல்லை;
நரகம் திண்றுவிடும்
உன்னை மென்று!
கட்டிப்பிடிக்கும்
கஃபன் உனக்குண்டு
மறக்காதே;
இறைவனை மறந்துவிட்டு
இறக்காதே!
இறுதி பிடி… – யாசர் அரஃபாத்
முந்தவும் செய்யா;
பிந்தவும் செய்ய;
மூச்சைப் பறிக்கும்
மரணம் வந்தப்பின்னே;
குமுறி அழுது என்னப் பயன்;
அருள் மறை – யாசர் அரஃபாத்
நன்றி:- என் பக்கம் http://itzyasa.blogspot.com
-
- அப்துல் கையூம்
- அஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை
- இளசை எஸ்.சுந்தரம்
- ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்
- கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
- அப்பா
- இணயதளம் ஓர் இனியதளம்
- உறவுகள்
- ஊனம்
- ஏமாற்று உலகம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- வாழ்க்கை
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
- செளகத் அஹமது இபுறாகிம்
- ஜபருல்லாஹ்.Z
- தமிழன் நீலமேகம்
- திருமதி. லக்ஷ்மி காட்டல்
- நூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி
- பி. எம். கமால் கடையநல்லூர்
- யாசர் அரஃபாத்
- அரிய ஆமை
- இப்படிக்கு உன் தந்தை
- உன் திருப்தியில்
- ஊமையாய் நான்
- எல்லைத் தாண்டிய பயங்கரவாதம்
- ஏதாவது செய்ய
- களவுப்போன கதை
- காலாவதியாவதற்கு முன்
- கொண்டாடி மகிழ்வோம்
- சண்டை ஓய்ந்தபாடில்லை!
- தலையில் குட்டு வைப்போம்
- தொழுகை
- நீ எப்போது வருவாய்?
- பணம் தேடும் பந்தயத்தில்
- பாலையில் நீ
- புழுவாய் அழிவதைவிட
- மணக்கூலி (கைக்கூலி)
- யாராவதுக் கேட்டால்
- வந்துவிட்டோம் வட்டத்திற்குள்
- யாரோ
லஞ்சம் – யாசர் அரஃபாத்
அடிமைப் பட்டுப்போனப் பணத்திற்கு;
முகம் சுளிப்பான் பணத்திற்கென்றால்;
எந்தப் பொருளில்
வந்தாலும் எனக்குப் பெயர்
இலஞ்சம்;
தடுமாறும் மனிதன் என்னிடம்
அடைவான் தஞ்சம்!
நன்றி:- என் பக்கம் http://itzyasa.blogspot.com
- அபுல் அமீன் நாகூர்
- அப்துல் கையூம்
- அஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை
- இளசை எஸ்.சுந்தரம்
- ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்
- கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
- அப்பா
- இணயதளம் ஓர் இனியதளம்
- உறவுகள்
- ஊனம்
- ஏமாற்று உலகம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- வாழ்க்கை
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
- செளகத் அஹமது இபுறாகிம்
- ஜபருல்லாஹ்.Z
- தமிழன் நீலமேகம்
- திருமதி. லக்ஷ்மி காட்டல்
- நூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி
- பி. எம். கமால் கடையநல்லூர்
- யாசர் அரஃபாத்
- அரிய ஆமை
- இப்படிக்கு உன் தந்தை
- உன் திருப்தியில்
- ஊமையாய் நான்
- எல்லைத் தாண்டிய பயங்கரவாதம்
- ஏதாவது செய்ய
- களவுப்போன கதை
- காலாவதியாவதற்கு முன்
- கொண்டாடி மகிழ்வோம்
- சண்டை ஓய்ந்தபாடில்லை!
- தலையில் குட்டு வைப்போம்
- தொழுகை
- நீ எப்போது வருவாய்?
- பணம் தேடும் பந்தயத்தில்
- பாலையில் நீ
- புழுவாய் அழிவதைவிட
- மணக்கூலி (கைக்கூலி)
- யாராவதுக் கேட்டால்
- வந்துவிட்டோம் வட்டத்திற்குள்
- யாரோ
இப்படிக்கு உன் தந்தை – யாசர் அரஃபாத்
மிச்சமிருக்கும் என் வருங்காலமும்
மறந்திடாதே பின் மறைக்கப்பட்டுவிடும்
முஸ்லிம் பங்கெடுப்பைப் போன்று!
அப்பாவி அத்தாக்களில் நானும் ஓருவன்!
- அபுல் அமீன் நாகூர்
- அப்துல் கையூம்
- அஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை
- இளசை எஸ்.சுந்தரம்
- ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்
- கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
- அப்பா
- இணயதளம் ஓர் இனியதளம்
- உறவுகள்
- ஊனம்
- ஏமாற்று உலகம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
- செளகத் அஹமது இபுறாகிம்
- ஜபருல்லாஹ்.Z
- தமிழன் நீலமேகம்
- திருமதி. லக்ஷ்மி காட்டல்
- நூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி
- பி. எம். கமால் கடையநல்லூர்
- யாசர் அரஃபாத்
- அரிய ஆமை
- உன் திருப்தியில்
- ஊமையாய் நான்
- எல்லைத் தாண்டிய பயங்கரவாதம்
- ஏதாவது செய்ய
- களவுப்போன கதை
- காலாவதியாவதற்கு முன்
- கொண்டாடி மகிழ்வோம்
- சண்டை ஓய்ந்தபாடில்லை!
- தலையில் குட்டு வைப்போம்
- நீ எப்போது வருவாய்?
- பணம் தேடும் பந்தயத்தில்
- பாலையில் நீ
- புழுவாய் அழிவதைவிட
- மணக்கூலி (கைக்கூலி)
- யாராவதுக் கேட்டால்
- வந்துவிட்டோம் வட்டத்திற்குள்
- யாரோ
மணக்கூலி (கைக்கூலி) – யாசர் அரஃபாத்
உன் பெற்றோருக்கு உபகாரம் செய்ய
கைப்பிடிக்கவேக் கைக்கூலிக் கேட்கும்
- அபுல் அமீன் நாகூர்
- அப்துல் கையூம்
- அஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை
- இளசை எஸ்.சுந்தரம்
- ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்
- கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
- செளகத் அஹமது இபுறாகிம்
- ஜபருல்லாஹ்.Z
- தமிழன் நீலமேகம்
- திருமதி. லக்ஷ்மி காட்டல்
- நூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி
- பி. எம். கமால் கடையநல்லூர்
- யாசர் அரஃபாத்
- அரிய ஆமை
- உன் திருப்தியில்
- ஊமையாய் நான்
- எல்லைத் தாண்டிய பயங்கரவாதம்
- ஏதாவது செய்ய
- களவுப்போன கதை
- காலாவதியாவதற்கு முன்
- கொண்டாடி மகிழ்வோம்
- சண்டை ஓய்ந்தபாடில்லை!
- தலையில் குட்டு வைப்போம்
- நீ எப்போது வருவாய்?
- பணம் தேடும் பந்தயத்தில்
- பாலையில் நீ
- புழுவாய் அழிவதைவிட
- யாராவதுக் கேட்டால்
- வந்துவிட்டோம் வட்டத்திற்குள்
- யாரோ
கொண்டாடி மகிழ்வோம்
அரிய ஆமை – யாசர் அரஃபாத்
உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று பேசத் தெரியாது
அதனால்
புறம் மட்டும் பேசுவோம்!
ஒன்றுக் கூடி நிற்போம் என்று
குழு குழுவாகக்
குரல் கொடுப்போம்
தனித் தனியாக!
கட்டி அணைப்போம்
மாற்றாரை;
எட்டி உதைப்போம்
உறுப்பின் ஒரு பகுதி சதையை!
துள்ளி எழுந்தோம்
கிள்ளி எறிய அறியாமையை;
ஒற்றுமை என்றால்
ஒய்யாரமாய் நடக்கும்;
மறுமை என்பதை
மறந்துவிட்டு
மணிக்கணக்கில் பேசுவோம்
மேடைப் போட்டு;
ஒற்றுமை என்றுச் சொல்லி
தோளைத் தொட்டுச் சொன்னால்
நடக்கும்
எங்களுக்குள் ஜல்லிக்கட்டு!!
ஆளுக்கொரு மூலையிலே அமைப்பாக;
சொல்லிச் சொல்லி
சுருண்டுவிட்டோம் களைப்பாக!!
வேண்டிக் கேட்பதெல்லாம்
நமக்குள் ஒற்றுமையை;
வேரருத்துவிடுவோம் நம் வேற்றுமையை!!
கரத்தோடு கரம் கோர்த்து
மனதோடு மார்க்கம் நுழைத்து
சொத்தான சுவர்க்கம் செல்ல
சத்தான அன்பைத்தருவோம்;
உன் திருப்தியில் – யாசர் அரஃபாத்
அம்மை நோய் வந்த நாள்;
அன்று நான் நொந்த நாள்;
எல்லோரும் அருகில் இருந்தும்
எவரும் இல்லாமல் நான்!
மச்சான்! மாப்பிளே!
என்று உறவாடியவர்களின் முகத்தில்
இன்று எத்தனை சுருக்கம் – அவர்கள்
மனமெல்லாம் இறுக்கம்!
உடல் உஷ்ணம் அம்மை வந்தது
மன உஷ்ணம் அம்மா ஞாபகம் வந்தது!
ஒரு பருக்கை இருந்தாலும்
உடைத்து கொடுப்பாயே;
படுத்தப் பின்னும்
பாதி இரவில் போர்த்தி விடுவாயே!
பாசம் மட்டும்
பஞ்சுமெத்தையாய் நான்
படுக்க இனி எப்போது காலம்;
உன் கரம் பிடித்து
கதறி அழு வேண்டும் நாளும்!!
என்னைக்
கடித்த கொசுவை நீ
விரட்டி விரட்டி அடித்தக் கதை மறக்காது;
என் முகம் சுழித்தாலும்
உன் முகம் மலர மறுக்காது!!
வற்றாத சுரபி உன் பாசக் கிணறு;
வள்ளல் நபி வழிக் காட்டுதல்
தாயை மறப்பது தவறு!
மும்முறைக் கேட்டப் போதும்
முதல் உரிமை அன்னைக்குதான்;
உன் திருப்தியில் நான் சுவனம் செல்வேன்
அன்றைக்குத்தான் (இன்ஷா அல்லாஹ்)