தொகுப்பு

Archive for the ‘வேடிக்கை மனிதர்கள்’ Category

வேடிக்கை மனிதர்கள் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


மனிதம் மறந்து மதத்தை பரப்பி
“புனிதம்” தவழும் பிறப்பு

கற்று கொடுத்திடும் கல்வி பணமாக
விற்று பிழைக்கும் விடம்

அறிவியல் கண்ட அறிஞர் இறையை
அறியா திருக்கும் அறிவு(?!)

பெற்றதன் பட்டம் பயனற்று போனதால்
கற்றும் பறக்கும் கல்வி

வாக்குறுதி பொய்யென்று உள்ள மறிந்திருந்தும்
வாக்களிக்க வேண்டும் அரசியல்

தேர்தல் திருவிழாவில் தேடியும் கிட்டாத
மாறுதல் என்னும் மரபு

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499

இவர்களின் ஆக்கங்களில் சில…..

ஏமாற்று உலகம்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

உறவுகள்

பாலையான வாழ்க்கை

முரண்பாடுகளை முறியடிப்போம்

இணயதளம் ஓர் இனியதளம்

தமிழாய் தமிழுக்காய்

விதைகள்

ஊனம்

தாய்

காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்

வேடிக்கை மனிதர்கள்