தொகுப்பு

Archive for the ‘கடலும்; படகும்’ Category

கடலும்; படகும் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


இவ்வுல கென்பது இன்பக் கடலானால்
எவ்வாறு நீயு மினிதேக் கரைசேர்வாய்?
எச்சரிக்கை யூட்டு மிறைவேத வோடத்தால்
அச்சமின்றி செல்லும் பயணம்

படகு சிறிதாய் பழுதாகிப் போனால்
கடலில் முழுதும் கவிழ்தலைப் போலவே
பாவம் நிரம்பியதால் பாரெங்கும் தண்டனை
கோபப்பட் டென்ன பயன்?

கடனட்டை யென்னும் கடலில் மூழ்கி
உடன்கட்டை வேகவொரு போதும் நினைக்காதே
சிக்கன மென்னும் சிறந்த படகேற
இக்கணம் தேவை தீர்வு

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499

இவர்களின் ஆக்கங்களில் சில…..

ஏமாற்று உலகம்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

உறவுகள்

பாலையான வாழ்க்கை

முரண்பாடுகளை முறியடிப்போம்

இணயதளம் ஓர் இனியதளம்

தமிழாய் தமிழுக்காய்

விதைகள்

ஊனம்

தாய்

காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்

வேடிக்கை மனிதர்கள்

அப்பா

கடலும்; படகும்