தொகுப்பு

Archive for the ‘வரவுக்கு வரம்பு’ Category

வரவுக்கு வரம்பு – மு.அ. அபுல் அமீன் நாகூர்

செப்ரெம்பர் 19, 2010 பின்னூட்டமொன்றை இடுக

தேடித் தேடி தேவை யில்லாப்

பொருட்களை வாங்கிக் குவித்து

வாடி வாடி வாங்கும் சம்பளம்

போதாமல் வருந்த வேண்டாம்

போதாத சம்பளத்தால்

போதவிழ் மலராம்

கோதிழை யாளோடு

மோதவும் வேண்டாம்

வகையாய் திட்டமிட்டு

தொகையாய்ச் சேமித்து பிறர்

நகைப்பின்றி நாளும்

நலமாய் வாழ்ந்திடு.

நன்றி:- POST NEWS 1991ல் பிரசுரமானது

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு