தொகுப்பு

Archive for the ‘சாலை விதிகள் போற்றுவோம்’ Category

சாலை விதிகள் போற்றுவோம் – மு.அ. அபுல் அமீன் நாகூர்

செப்ரெம்பர் 15, 2010 பின்னூட்டமொன்றை இடுக

வாகனங்கள் பெருத்துப் போச்சு

வானில் காற்று கருத்துப்போச்சு

விதிகள் மீறி ஒட்டியாச்சு

விபத்து இன்று மிகுதியாச்சு

நோகச் செய்யும் மது வினாலே

நேர்மை எளிமை மாறிப்போச்சு

ஆகவே உலகில் விபத்தினாலே

அதிக மக்கள் மடியலாச்சு

சாலை விதியை போற்றுவோம்

சந்தோஷக் கொடியை ஏற்றுவோம்.

நன்றி:- அஞ்சல் முத்துக்கள் ( 05/02/1998 )ல் பிரசுரமானது

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு