தொகுப்பு

Archive for the ‘ஆண்டவன் நீதி’ Category

ஆண்டவன் நீதி – மு.அ. அபுல் அமீன் நாகூர்

செப்ரெம்பர் 26, 2010 பின்னூட்டமொன்றை இடுக

சாதியில்லை சமயமில்லை

சாற்றுங் கவிஞர்

கூற்றும் பொய்யில்லை

மாயா வாழ்வில்

மாற்றம் உண்டு

ஓயும் பொழுது

ஒரே வழி தானே!

சாயும் பக்கம் சாயாதீர்

ஆய்வு செய்து பாரும்நீர்

அனைவரும் ஒரே சாதி

அதுவே ஆண்டவன் நீதி.

நன்றி:- தேன்துளி ( 01-01-1986)

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி