தொகுப்பு

Archive for the ‘வளமான வருமானம் எளிமையான படிப்புகள்’ Category

வளமான வருமானம்.. எளிமையான படிப்புகள்..! – இரா.ரூபாவதி


 

ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு. எல்லோரும் தேடிப் போகிற இன்ஜினீயரிங் கல்லூரிகளை நீங்களும் தேடிச் செல்வதைவிட குறைந்த செலவில் வளமான வருமானம் தரும் எளிமையான படிப்புகள் பல உங்களுக்காகவே இருக்கின்றன. இந்தப் படிப்புகளை படித்தால் வேலை நிச்சயம். தவிர, சுயதொழிலாக செய்வதோடு, மற்றவர்களுக்கும் வேலை தரலாம். இதோ, அந்தப் படிப்புகள்.

நன்றி:  இரா.ரூபாவதி

நன்றி:- நாணயம் விகடன்