தொகுப்பு
மன்னிக்க மாட்டார்களா எனும் சிந்தனை மேலானது. – அதிரை ஏ.எம்.ஃபாரூக்
-
- இஃப்தார் துஆ
- ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல
- நோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்
- யா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே
- யாருக்குப் பெருநாள்?
- ரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி
- ரமழானின் சிறப்புகள்
- ரமழானை வரவேற்போம்!
- ரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்
- ரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்
வெந்தயம் – நபி மருத்துவம்
வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக ஹதீஸ்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.
வெந்தயம் ஒரு மாமருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
- இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.
- வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்) குறையும்.
- வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்.
- கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
- வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.
- 5 கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.
- வெந்தயம் கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.
- வெந்தயம் கடுகு, பெருங்காயம் கறிமஞ்சள் சமமாக எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பாட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலி பொருமல் ஈரல் வீக்கம் குறையும்.
- வெந்தயம் வாதுமைப் பருப்பு கசகசா உடைத்த கோதுமை, நெய், பால் , சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும் வலுவாவும் இருக்கும். இடுப்பு வலி தீரும்.
- வெந்தயத்தை சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டால் கட்டி உடையும். படைகளுக்கும் பூசலாம்.
- வெந்தயத்தையும் அரைத்து தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.
14.வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து ஆறும்.
15.வெந்தையப்பொடியை ஒரு தேக்கரண்டியாக காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.
18.தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.
வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.
-
- ஓஹோ வாழ்க்கை!
- ATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்
- அதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்
- அமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்!
- அள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்
- அழகில் வருதே அசத்தல் வருவாய்
- ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு!
- இ-வேஸ்ட் லாபம்
- இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி?
- இஷ்டத்துக்கு செலவழிக்கிறார்கள் இளைஞர்கள்! – ஊதாரித்தனம்.. இலக்கணம்!
- இஸ்லாமிய பங்கு வர்த்தகம்
- உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்!
- உங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்
- எக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்?
- எஸ்டேட் பிளானிங்
- ஏலத்தின் வகைகள்
- கடல் கடக்கும் கறுப்புப் பணம்
- கிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க
- கிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்
- சிந்தனை மேடை-01
- டாப் 10 ஊழல் (இந்தியா)
- தங்க நகைச் சீட்டு
- துணையுடன் இணைந்து திட்டமிடுங்கள்
- அதிநவீன ரத்த சோதனை
- ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
- உடல் எடையைக் குறைக்க
- உணவில் ஆபத்தான இரசாயனங்கள்
- எடையைக் குறைக்கப் போராட்டமா
- எந்தெந்த மருந்து எமனாகும்
- ஒவ்வாமை (அலர்ஜி)
- கணினியும் கண்ணும்
- கர்ப்பிணிகள் செல்போனில் பேசினால்
- குறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்
- குழந்தைகளுக்காக
- கொலஸ்ட்ரால் [கொழுப்புசத்து]
- கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
- கோடை பானங்கள்
- சர்க்கரை நோய் ஒரு பார்வை
அலைபேசியின் அருமைகளும், அவலங்களும்.
இந்தியாவில் மட்டும் மொபைல் போனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 670 மில்லியன் என அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பேசுவதற்கு மட்டும் வந்த இந்த மொபைல் போன் இன்று டெக்ஸ்ட் மெஸேஜ்களை (எஸ்எம்எஸ்) அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா (Data) பரிமாற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே இன்று 3ஜி மற்றும் இனி வர இருக்கும் 4 ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த வேக மாற்றங்கள் இனிவரும் காலங்களில் மொபைல் போனில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது கற்பனை கூடசெய்து பண்ணிப் பார்க்க முடியாத நிலையிலுள்ளது.
1. தொடர்பு கொள்ளும் நேரத்தை கவனத்தில் கொள்ளல்.
2. தொடர்பு கொள்பவரை சங்கடத்தில் ஆழ்த்தாமல் இருப்பது.
தொலைபேசி மூலமாக ஒருவருடன் தொடர்பு கொள்ளக் கூடியவர் ஆரம்பத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதே ஒழுங்காகும். ஒருமுறை ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இல்லம் சென்று அவர்களை அழைத்த போது, யார் ? என்று நபியவர்கள் வினவினார்கள். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் ‘நான்’ என்று பதில் சொன்னார்கள். அப்போது வெளியே வந்த நபி (ஸல்) அவர்கள் அவர் (பெயர் கூறி தன்னை அடையாளப்படுத்தாமல்) ‘நான்’ என்று கூறியதை கண்டித்தார்கள். (புகாரீ , முஸ்லிம்) எனவே ஒருவரோடு தொடர்பு கொள்ளும் போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது அவசியம் என்பது தெளிவாகின்றது.
குறிப்பாக, தொலைபேசி மூலமாக பேசும்போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்தாவிட்டால் தொடர்பு கொண்டவர் கோபத்தில் அழைப்பைத் துண்டிக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் தொடர்பு கொண்டுவிட்டு மறுதரப்பில் உள்ளவர்களிடம் ‘நீங்கள் யார் ?’ என வினவுவது அநாகரீகமான செயலாகும். எனவே தொடர்பு கொண்டவரே தன்னை அறிமுகப்படுத்துவதுதான் தொலைபேசி ஒழுங்கும் இஸ்லாம் கூறும் வழிகாட்டலும் ஆகும். மேலும் தொடர்பு கொள்ளக் கூடிய ஒருவர் மறுதரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்காத போது உடனடியாக தனது மொபைலை ஆஃப் செய்துவிடுவதும் அவரை ஒரு வகையில் சங்கடத்தில் ஆழ்த்தும். எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதே!
3. கூட்டங்களில் (மீட்டிங்ஸ்) அதிகமாக மொபைலை பயன்படுத்துவது.
கூட்டங்களில் அமர்ந்திருக்கும் ஒருவர் பிறரோடு தொடர்பு கொள்வதும் தனக்கு வரும் அழைப்புகளுக்கு பதில்
தருவதும் நாகரீகமற்ற செயலாகும். அவ்வாறு நடந்து கொள்வது கூட்டத்தில் அமர்ந்திருப்போருக்கும் அதை நடத்துபவருக்கும் தொல்லை தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே மொபைலை உபயோகிப்பவர்கள் இச்செயலை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். மொபைலை ‘ ஸைலென்ட் மோடில் வைத்துக் கொள்ளலாம். அல்லது ஆஃப் செய்துவிடலாம். இன்று பெரும்பாலான கூட்டங்களின் ஆரம்பத்தில் இவ்விஷயம் நினைவூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
4. பள்ளிவாசலினுள் நுழையும் போது மொபைல் போனை ஆஃப் செய்தல்.
5. ரிங் டோனாக இசைகளையும், அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் துஆக்களையும் பயன்படுத்துவது.
எனது உம்மத்தில் ஒரு கூட்டம் இருக்கும் அவர்கள் விபச்சாரம், பட்டு , மதுபானம் மற்றும் இசைக்கருவிகளை ஹலாலாக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) இசையும் இசைக்கருவிகளும்
தடை செய்யப்பட்டவை என்பதில் நான்கு மத்ஹபுடைய இமாம்கள் உட்பட அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த கருத்தில் உள்ளனர். மேலும் ஸவூதி அரேபியாவின் ஆய்வுக்குழுவும் இசை ஹராம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே நமது தேவைகளை பரிமாறிக் கொள்வதற்காக நாம் பயன்படுத்தக் கூடிய மொபைல்களில் இவ்வாறான இசைகளை தவிர்ந்து கொள்வது அவசியமாகும். ஒருவர் பயன்படுத்தும் ரிங்டோனை வைத்தே அவரது ஆளுமையை புரிந்து கொள்ளலாம். இளைய தலைமுறையினர் மட்டுமன்றி பெரியவர்களும் சில வேளைகளில் மார்க்க ஈடுபாடு கொண்டோரும் இவ்வாறான இசைகளுக்கு அடிமைப்படுவது வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும். அவ்வாறே சிலர் அல்குர்ஆன் வசனங்கள், துஆக்கள் மற்றும் அதான் எனும் பாங்கு போன்றவற்றை ரிங் டோனாகப் பயன்படுத்துகின்றனர். இது பற்றி சமகால இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் அவர்களிடம் வினவப்பட்ட போது , இவற்றை ரிங்டோனாகப் பயன்படுத்துவது அவற்றை இழிவுபடுத்துவதாகவே அமையும்என்று பதிலளித்தார். எனவே , இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
6. வாகனத்தை ஓட்டும் போது மொபைலை உபயோகிப்பது.
7. எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) அனுப்பும் போது பேண வேண்டியவை.
மொபைல் போனின் பயன்பாடுகளில் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புவது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இதில் மார்க்கமும் ஒழுக்கமும் பேணப்படாமல் பயன்படுத்துவோர் நடந்து கொள்வது வேதனை தரும் அம்சமாகும். ஆபாசமான , விரசமான செய்திகளையும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் அனுப்புவதும் அடுத்தவர்களின் மனங்களை புண்படுத்தக்கூடிய செய்திகளை பரப்புவதும் இஸ்லாம் தடைசெய்துள்ள பாவங்களாகும். ‘தான் கேட்கின்ற அனைத்தையும் (உறுதிப் படுத்தாமல்) உடனே அறிவிப்பது ஒருவன் பொய்யன் என்பதற்குப் போதுமான சான்றாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) ‘ஈமான் கொண்டவர்கள் மத்தியில் ஆபாசம் பரவ வேண்டுமென விரும்புகிறவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் தண்டனை உண்டு ’ (24:19) என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே எஸ்எம்எஸ் அனுப்பும் போது அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு நம்மிடம் இருக்கவேண்டும். மொபைல் போன்களின் மூலமாக ஆபாசத்தையும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மறுமையில் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
8.மொபைல் போன்கள் மூலமாக முஸ்லிம்களின் குறைகளைத் தேடுவதும் பரப்புவதும் கூடாது.
பொதுவாக மனிதர்களின் குறிப்பாக முஸ்லிம்களின் மானம் புனிதமானது என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு முஸ்லிமின் குறைகளைத் தேடுவதும் அவனை மானபங்கப்படுத்துவதும் மார்க்கத்தில் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. ‘நாவினால் ஈமான் கொண்டு உள்ளத்தில் ஈமான் நுழையாமல் இருக்கும் மக்களே!
முஸ்லிம்களை நோவினை செய்யாதீர்கள்! அவர்களை மானபங்கப்படுத்தாதீர்கள்! மேலும் அவர்களின் குறைகளைத் தேடாதீர்கள்! யார் தனது சகோதர முஸ்லிமின் குறைகளைத் தேடுகிறாரோ அவரது குறைகளை
அல்லாஹ் தேடுவான். மேலும் அவர்களின் உள் வீட்டில் வைத்தேனும் அவர்களை இழிவுபடுத்திவிடுவான்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது , அபூதாவூத் , திர்மிதீ)
9. பிள்ளைகள் மொபைல் போன் பயன்படுத்தும் போது அவர்களை கவனிப்பது பெற்றோரின் பொறுப்பு
பிள்ளைகள் பெற்றோரிடம் அமாநிதமாக ஒப்படைக்கப்பட்ட செல்வங்கள். எனவே அவர்களை மார்க்கப்பற்றுடனும் ஒழுக்கத்துடனும் வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமையாகும். இதில் கோட்டை விட்டால் அவர்கள் மறுமையில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். “நீங்கள் ஒவ்வொருவரும் பராமரிப்பாளர்கள், உங்கள் பராமரிப்புப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஓர் ஆண் தனது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியவன். அதுபற்றி அவன் விசாரிக்கப்படுவான்.. ” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) மொபைல் போன் என்பது நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அதை வேடிக்கைக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இளைஞர்களிடம் ஒழுக்கச் சீர்கேடுகள் வேகமாகப் பரவுகின்றன. அவர்களது கல்வியிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால்தான் உத்தரப்பிரதேசம் போன்ற சில இடங்களில் திருமணமாகாத பெண்கள் மொபல் போனில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே , பெற்றோர் தேவையில்லாமல் தமது பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் அதனை வைத்துக் கொள்ள வேண்டுமென்றநிலை ஏற்பட்டால் அவர்களை சரியான முறையில் கவனித்து வழிகாட்ட வேண்டும்.
10. மொபைல் போனால் வீண் விரயங்கள் தவிர்க்கப் படல் வேண்டும்.
ஹலால், ஹராம் என்றால் என்ன? ஏன்? எப்படி? – அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்.
அப்படி மாற்றியமைத்து விட்டோமென்றால் பிடிவாதமாக இருக்கும் அதிகார சக்திகள் அழைப்பு விடுத்தாலும் கூட பொது மக்கள் அதன் பின்னால் போக மாட்டார்கள்.
இது அப்படியான ஒரு முயற்சியாகும். இன்று பொதுவாக முஸ்லிம்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியிலும் பரவலாகக் காணப்படுகின்ற சில கேள்விகளுக்கான பதில்களைத் தேட முயன்றதன் விளைவே இவ்வாக்கமாகும்.
• ஹலால் என்றால் என்ன? ஹராம் என்றால் என்ன?
இவை இரண்டும் இரண்டு அரபுச் சொற்களாகும். ஹலால் என்பது அனுமதிக்கப்பட்டது என்றும் ஹராம் என்பது அனுமதிக்கப்படாதது என்றும் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படலாம்.
அதாவது மனித வாழ்க்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய சகல நடவடிக்கைகளிலும் அனுமதிக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்படாதவைகள் என இரு பகுதிகள் காணப்படுகின்றன. இது வெறுமனே உணவு பானங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு விடயமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
• இந்த ஹலால் ஹராம் என்பன இஸ்லாத்தில் மாத்திரம் தானா காணப்படுகின்றது?
அதே போன்று கிறிஸ்தவ மதத்தை எடுத்துக் கொண்டால் பன்றி இறைச்சி சாப்பிடுவது அவர்களுக்கு ஹராமாகும்.
• உணவு பானங்களில் மாத்திரம் தானா ஹலால் ஹராம் காணப்படுகின்றது?
அதே நேரம் தடுக்கப்பட்ட பார்வைகள் சிலதைத் தவிர்த்து ஏனைய அனைத்து வகையான பார்வைகளும் ஹலால் ஆகும்.
அதே போன்று ஆடை மெல்லியதாக இருக்கக் கூடாது
உடலமைப்பு வெளியே தெரியும் வகையில் இறுக்கமாக இருக்கக் கூடாது
ஆண் பெண்ணின் ஆடையையும் பெண் ஆணின் ஆடையையும் அணியக் கூடாது
ஏனைய கலாச்சாரங்களை அப்படியே பின்பற்றுவதாக இருக்கக் கூடாது.
இப்படி வாழ்வின் சகல விடயங்களிலும் ஹலாலும் ஹராமும் காணப்படுகின்றன.
அவ்வாறே ஆடைகளிலும் குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தியாகினால் அந்த ஆடை ஹலால் இல்லாவிட்டால் அது ஹராம்.
நபி (ஸல்) அவர்கள் ஹலால் சான்றிதழ் வழங்கினார்களா? என்ற கேள்வியும் நியாயமானது தான்.
ஆனால் அதுவும் கூட நிதர்சனமான கேள்வியல்ல. ஏனென்றால் நபியவர்களின் காலத்தில் சந்தையில் அனைத்துமே ஹலாலாகத் தான் இருந்தன. அங்கே ஹராமான எதனையும் விற்க யாருக்கும் அனுமதியிருக்கவில்லை. எனவே வாங்குவது ஹலாலா ஹராமா என்ற பிரச்சினையும் யாருக்கும் இருக்கவில்லை. எனவே ஹலால் மட்டுமே இருந்த இடத்தில் ஹலால் சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை.
• ஏன் ஹலால் அவசியம்? நாம் நினைத்த மாதிரி வாழ்வதற்கு நமக்கு உரிமை இல்லையா?
• இப்படி எல்லாமே ஹராம் என்றால் எப்படி மனிதன் இந்த உலகில் வாழ்வது?
வாய்மையான வாக்குறுதி! – மு.அ. அபுல்அமீன் நாகூர்
சத்தியம் செய்த பின் அந்த சத்தியத்தை இதய சுத்தியோடு சுத்தமாக நிறைவேற்ற வேண்டும்.
இதனைக் குர்ஆனின் 16-92 வது வசனம் “”ஒருத்தியைப் போல் நீங்களும் ஆகி விடாதீர்கள். அவள் உறுதியாக தான் நூற்ற நூலைத் துண்டு துண்டாக முறித்து விடுகிறாள். ஒரு கூட்டத்தினரைவிட மற்றொரு கூட்டம் மிக்க வளர்ச்சியுற்று இருப்பதற்காக உங்களுக்கிடையில் உங்களுடைய சத்தியத்தைத் தந்திரப் பொருளாக ஆக்குகின்றீர்கள். இதனைக் கொண்டு அல்லாஹ் உங்களை நிச்சயம் சோதிப்பான். நீங்கள் எதில் வேற்றுமைப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதனை மறுமை நாளில் அவன் நிச்சயமாக உங்களுக்கு விளக்கிக் கண்டிப்பான்“” என்று எச்சரிக்கிறது.
நன்றி:- தினமணி 02 Nov 2012 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இஸ்லாம் கற்றுத் தரும் ‘சுயநலம்’ ? பாத்திமாஹ் முஸ்லீமாஹ்
இது போன்று அடுத்தவருக்காக வாழும் பொழுது தவறிழைக்காமல் இருக்க, வழி தவறாமல் இருக்க இஸ்லாம் ஒருவித சுயநலத்தை வலியுறுத்தியிருகிறது . என்னது இஸ்லாம் சுயநலமா இருக்க சொல்லுதான்னு அதிர்ச்சி அடையறீங்களா?? ஆமாம், இஸ்லாம் சில விஷயங்களில் மிகுந்த சுய நலத்துடன் இருக்கச் சொல்கிறது.
இறைவனிடம் பிராத்தனை செய்யும் பொழுது முதலில் நமக்காக கேட்டு, அதன் பின்னரே பிறருக்கு கேட்க சொல்கிறது இஸ்லாம். குரான் மற்றும் நபி ஸல் அவர்கள் கற்றுத்தந்த பிராத்தனைகள் அனைத்தும் நமக்காகவே முதலில் கேட்க சொல்கின்றன.
நன்றி:- பாத்திமாஹ் முஸ்லீமாஹ்
நன்றி:-இஸ்லாமிய பெண்மணி http://www,islamiyapenmani.com/
முன் மாதிரியான ஆட்சி! – மு.அ. அபுல்அமீன் நாகூர்
நன்றி:- தினமணி 24 Aug 2012 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
தாய் மடி தேடும் குழந்தைகள் – ஆவூர் பேராசிரியர் இஸ்மாயில் ஹஸனீ
عن عبد الرحمن بن أبي ليلى أخبره ابن مسعود رضي الله عنه عن رسول الله صلى الله عليه وآله وسلم أنه كان يدعو :
“اللهم احفظني بالإسلام قائما، واحفظني بالإسلام قاعدا، واحفظني بالإسلام راقدا، ولا تشمت بي عدوا حاسدا، واللهم إني أسألك من كل خير خزائنه بيدك، وأعوذ بك من كل شر خزائنه بيدك وأعودبك من شر ما اأنت اخد بناصيته”
வல்லூரின் கரங்களில் நாம்
நாம் அதில் முனைப்பு காட்டாவிட்டால் அல்லாஹ் மாற்றார்களைக்கொண்டு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவான்.
ஆகையால், இது ஒரு அவசரகால நடவடிக்கையாக செய்யவேண்டிய ஒரு செய்தி.
இதில் காலதாமதம் செய்ய செய்ய இதில் இழப்பிற்கு பொறுப்பேற்க்க போவது நாமே.
ஆகையால், உடலால், பொருளால் இந்த மாற்றத்திற்கு உதவிசெய்யலாம் என்று எண்ணுபவர்கள் தொடர்புகொள்ளலாம்.
ஏனெனில் உலகில் இலவசமாக கிடைக்கும் பொருடகளில் மிக தாழ்ந்தது ஆலோசனைகள் மட்டுமே.
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக மேலே சொல்லப்பட்ட இந்த ஒரு அற்புதமா துஆவை இந்த் ரமலானின் தொடர்வோம்
அதற்க்கு முன்னே ஒரு அறிவார்ந்த முஃமினாய் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முயற்ச்சிப்போமாக.
மாற்ற ஏற்படவேண்டுமானால் முழு கல்வித்திட்டதில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படவேண்டும்.
நன்றி:- – பேராசிரியர் இஸ்மாயில் ஹஸனீ ஆவூர்.
- அன்புக் கணவருக்கு
- இல்லற வாழ்வில் புரியாத பாஷை
- கடமையான குளிப்பு
- கணவனின் கண்ணியம்
- கணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க
- கணவரை மகிழ்விப்பது எப்படி?
- கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்
- கற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று?
- நல்ல குழந்தைகளை உருவாக்க
- நல்ல மனைவி
- மணவாழ்வில் மகிழ்வுற..
- மனைவிக்கு மட்டுமா உபதேசம்?
- மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்
- மனைவியைத் தண்டித்தல்
துபாய் திருக்குர்ஆன் மனனப் போட்டியில் அனைவரையும் அதிசயிக்க வைக்கும் தஜிகிஸ்தான் சிறுவன்


அந்த மாணவனை நடுவர்களும், பார்வையாளர்களும் மனம் மகிழ்ந்து வாழ்த்தினர்.
பதவி உதவுவதற்கே! – மு.அ. அபுல்அமீன் நாகூர்
நன்றி:- தினமணி 03-August-2012 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.