முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள் – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
لسلام عليكم و رحمة الله و بركاته
நஹ்மதுஹூ வநுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்.
முன்னுரை
அன்பு சகோதரன்,
(ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி)
பொ௫ளடக்கம்
1 சிறப்பான தலைமுறை
2 பிறப்பு
3 திருப்பெயர்
4 மனிதகுலம் முழுமைக்கும் நபியாக
5 ஐந்து பேறுகள்
6 இறுதி நபி
7 உயிர்களைவிட மேலானவர்
8 நபிமார்களுக்கு இமாம்
9 ஸலவாத்து
10 இறை தரிசனம்
11 புனித மிஃராஜ் பயணம்
12 கவ்ஸர் நதி
13 போர்களில் வானவர்கள்
14 உடுக்கை இழந்தவன் கைபோல
15 ரஹ்மத்தல்லில் ஆலமீன்
16 ஷபாஅத்து
17 திருமதீனாவும் மஸ்ஜிதுந் நபவீயும்
18 தவ்ராத்திலும் இன்ஜீலிலும்
19 மாண்பும் மகிமையும்
20 அற்புதங்கள்
4.மனிதகுலம் முழுமைக்கும் நபியாக
ஹளரத் நூஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அவர்களது சமூகத்தார் மட்டிலும் நபியாக அனுப்பப்பட்டார்கள்.
மற்றொரு அறிவிப்பில் ஹளரத் அபூஸயீது ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் கீழ்கண்டபடி கூறியுள்ளார்கள்:
பத்ரு போரைப் பற்றி பல வசனங்கள் திருக்குர்ஆனில் அருளப்பட்டுள்ளன. அவைகளாவன:
“எந்த மனிதனுக்கும் அவனுடைய நெஞ்சில் இரண்டு இதயங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை…”
என்னும் அத்தியாயம் – 54 ( ஸூரத்துல் கமர் ), 48, 49 ஆகிய வசனங்கள் அருளப்பட்டன.
17.திரு மதீனாவும், மஸ்ஜிதுந் நபவியும்
இவ்விதமாக திரு மதீனாவும், மஸ்ஜிதுந் நபவீயும் சிறப்பிக்கப்பட்டுள்ளன!
இவ்விதம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி தவ்ராத்திலும்,
இது போன்ற அற்புதங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. அல்லாஹ் நாடினால் அவற்றை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அற்புதங்கள் பற்றிய நூல்களில் படித்தறிக.
நன்றி:- ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி
நன்றி:- http://islammargam.com/NSSBook.html
- அண்ணல் நபி (ஸல்)
- அல் குர்ஆன்
- அல்லாஹ்வின் திருநாமங்கள்
- அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
- அஹ்லுல் பைத்
- இறுதித்தூதரின் இறுதிப் பேருரை
- இஸ்லாம் இலகுவான மார்க்கம்
- உம்ரா
- உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்
- எது முக்கியம்?
- கடமையான குளிப்பு
- கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்
- குழந்தைகள்
- சோம்பல் இஸ்லாத்தின் பார்வையில்
- ஜனாஸா (மய்யித்)
- ஜும்ஆ
- துஆ
- அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
- அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்
- ஆயத்துல் குர்ஸி
- இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது
- இறந்தவருக்காகச் செய்யும் துஆ
- கடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்
- கடமையான தொழுகைக்குப்பின்
- கப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)
- கவலையின் போது ஓதும் துஆ
- ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ
- தலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)
- தூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை
- நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது
- மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது
- வீட்டிருந்து வெளியே செல்லும் போது
- தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்
- தொழுகை
- இஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்
- உளூ செய்யும் முறை
- குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட
- சுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்
- ஜமாஅத் தொழுகை
- ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை
- தயம்மும்-நோயாளி உளூ செய்வது
- தொழுகை கடமையும் சிறப்பும்
- தொழுகையும் உடல்ஆரோக்கியமும்
- தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்
- நல்லறங்கள்
- நோன்பு
- பர்தா
- பார்வை
- பிழை பொருத்தருள் யாஅல்லாஹ்
- பெற்றோர்
- மனைவி
- முன்மாதிரி முஸ்லிம்
- யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா?
- வலிமார்கள்
- வாழ்வின் முன்னேற்றத்திற்கு
- விதியின் அமைப்பு
- ஷிர்க் என்றால் என்ன?
- ஸலாம் கூறுவதன் சிறப்பு
- ஸுன்னத் வல் ஜமாஅத்
- ஹஜ்
- Sadaqa
- Sadaqat-Ul-Jariyah
சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் பரிசுத்தமான தாய் தந்தையரின் பெயர்களை எங்கு குறிப்பிட்டாலும் ரலியல்லாஹு அன்ஹுமா என்று எழுதுவதை சொல்வதை வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே என் கருத்து.ஏன் எனில் அவர்கள் பரிசுத்தமானவர்களாகவும்,சஹாபாக்களாகவும் இருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு பிறகு அவர்களின் பெற்றோரை போன்று மேலான படைப்பு இல்லை.