இல்லம் > அல்லாஹ்வின் திருநாமங்கள், இஸ்லாம் > அல்லாஹ்வின் திருநாமங்கள் 99 Names of Allah Asma ul Husna

அல்லாஹ்வின் திருநாமங்கள் 99 Names of Allah Asma ul Husna


الأَسْمَاءُ الْحُسْنَى


அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்  [அஸ்மா வுல் ஹுஸ்னா]

99 Names of ALLAH  (Asma ul Husna)

وَلِلَّهِ الأَسماءُ الحُسنىٰ فَادعوهُ بِها

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள். The most beautiful names belong to Allah: so call on him by them. (Surat Al-A’raf  7:180)

الَّذينَ ءامَنوا وَتَطمَئِنُّ قُلوبُهُم بِذِكرِ اللَّهِ ۗ أَلا بِذِكرِ اللَّهِ تَطمَئِنُّ القُلوبُ

அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! Those who believe, and whose hearts find satisfaction in the remembrance of Allah: for without doubt in the remembrance of Allah do hearts find satisfaction. (Surat Ar-Ra’d 13:28)

அளவற்றஅருளாளன்

நிகரற்ற அன்புடையோன்

உண்மையான அரசன்

தூய்மையாளன்

சாந்தி அளிப்பவன்

அபயமளிப்பவன்

இரட்சிப்பவன்

மிகைத்தவன்

அடக்கியாள்பவன்

பெருமைக்குரியவன்

படைப்பவன்

ஒழுங்கு செய்பவன்

உருவமைப்பவன்

மிக மன்னிப்பவன்

அடக்கி ஆள்பவன்

 

கொடைமிக்கவன்

உணவளிப்பவன்

வெற்றியளிப்பவன்

நன்கறிந்தவன்

கைப்பற்றுபவன்

விரிவாக அளிப்பவன்

தாழ்த்தக்கூடியவன்

உயர்வளிப்பவன்

கண்ணியப்படுத்துபவன்

இழிவுபடுத்துபவன்

செவியுறுபவன்

பார்ப்பவன்

அதிகாரம் புரிபவன்

நீதியாளன்

நுட்பமானவன்

உள்ளூர அறிபவன்

சாந்தமானவன்

மகத்துவமிக்கவன்

மன்னிப்பவன்

நன்றி அறிபவன்

மிக உயர்ந்தவன்

மிகப்பெரியவன்

பாதுகாப்பவன்

கவனிப்பவன்

விசாரணை செய்பவன்

மகத்துவமிக்கவன்

சங்கைமிக்கவன்

காவல் புரிபவன்

அங்கீகரிப்பவன்

விசாலமானவன்

ஞானமுள்ளவன்

நேசிப்பவன்

பெருந்தன்மையானவன்

மறுமையில் எழுப்புபவன்

சான்று பகர்பவன்

உண்மையாளன்

பொறுப்புள்ளவன்

வலிமை மிக்கவன்

ஆற்றலுடையவன்

உதவி புரிபவன்

புகழுடையவன்

கணக்கிடுபவன்

اَلْمُبْدِئُ

உற்பத்தி செய்பவன்

اَلْمُعِيدُ

மீளவைப்பவன்

உயிரளிப்பவன்

மரிக்கச் செய்பவன்

என்றும்உயிரோடிருப்பவன்

என்றும்நிலையானவன்

உள்ளமையுள்ளவன்

பெருந்தகை மிக்கவன்

தனித்தவன்

அவன் ஒருவனே

தேவையற்றவன்

ஆற்றலுள்ளவன்

திறமை பெற்றவன்

முற்படுத்துபவன்

பிற்படுத்துபவன்

ஆதியானவன்

அந்தமுமானவன்

பகிரங்கமானவன்

அந்தரங்கமானவன்

அதிகாரமுள்ளவன்

மிக உயர்வானவன்

நன்மை புரிபவன்

மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்

பழி வாங்குபவன்

மன்னிப்பளிப்பவன்

இரக்கமுடையவன்

அரசர்களுக்கு அரசன்

_கண்ணியமுடையவன்   சிறப்புடையவன்

நீதமாக நடப்பவன்

ஒன்று சேர்ப்பவன்

சீமான்-தேவையற்றவன்

சீமானாக்குபவன்

தடை செய்பவன்

தீங்களிப்பவன்

பலன் அளிப்பவன்

ஒளி மிக்கவன்

நேர்வழி செலுத்துபவன்

புதுமையாக படைப்பவன்

நிரந்தரமானவன்

உரிமையுடைவன்

வழிகாட்டுபவன்

மிகப்பொறுமையாளன்

(إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلَّا وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ)

நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று குறைய 99 பெயர்கள் உள்ளன. யார் அதனை எண்ணுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் – அதனை மனனம் செய்தவர் – என்று வந்துள்ளது. (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ 2531, முஸ்லிம்)

அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6410 அபூஹூரைரா (ரலி).

asma_ul Husna

 1. maptajudeen
  10:24 பிப இல் திசெம்பர் 16, 2012

  அஸ்ஸலாமுஅலைக்கும். தாங்களின் சேவை ரொம்பவும் மகத்தானது. அல்லாஹுவின் அருளால் நீண்டகாலத்திற்கு, என்ஹளுக்கு சேவைகள் ஆர்ற்ற அல்லஹுவிடம் துவா செயஹின்றேன்.

 2. Jahabar Sathick
  9:11 பிப இல் ஜூன் 12, 2013

  Assalaamu Alaikum(Varah.)
  Really a fantastic work. Could you please let me know the tamil meanings of Subhanallah, Alhamndulillah, Allahu Akbar, Masha ALLAH and other similiar words.

  Please. You can also send to my email.

  Jazkallahu Khair

 3. rusvi mohamed
  6:35 முப இல் ஜூன் 25, 2013

  jasakallah.,
  its a wondrful servs 2 evry1
  i realy thnked u…

 4. 5:22 பிப இல் ஜூன் 29, 2013

  assalamu alaikum
  masha allah,really jasakallah and i search 99 names of mohamed(saw) but cannot got it,is it our site?

 5. Nasreen Ibrahim
  2:18 பிப இல் ஜூலை 4, 2013

  Assalamu alaikum varamathulillahi thala va bharkathuhu……… enaku ethu rompa use full la erunthuchu. Na allahu vin name ellathaium mug up pannita .Na romba santhoshama eruka…….. Na allahu oda namema mug up pannita jolly …………………………………jazakallah

 6. 12:27 பிப இல் ஜூலை 8, 2013

  Assalamu Alaikum,Dear Brother,Alhamdulilla, done a good Job…Jazakallah….Please upload as PDF file if possible In sha Allah
  reachimam@yahoo.com

 7. Mohamad Faizal
  11:55 பிப இல் ஓகஸ்ட் 7, 2013

  assalamu alaikum
  jazakallah azeez ahmed

 8. Osama
  3:41 பிப இல் ஓகஸ்ட் 25, 2013

  அஸ்ஸலாமு அலைக்கும்…….உங்களின் இந்த முயற்சியை இறைவன் ஏற்று நற்கூலியை வழங்குவானாக. எனது சந்தேகம்……….யாராவது இந்த 99 நாமத்தில் ஒன்றை 101 தடவை ஓதி துஆ செய்து வந்தால் அது மிக விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எனது நண்பரொருவர் கூறினார். இது உண்மையா?அப்படி ஏதும் ஆதாரமான ஹதீஸ்கள் உள்ளதா?ஆதாரமில்லை என்றாலும் இதனை ஒரு திக்ரு என்ற வகையில் நமிக்கையோடு செய்ய்யலாமா? முக்கியமான அரசராமான என் கேள்விகளுக்கு உடனே பதில் தரும்படி அன்பாய் வேண்டுகிறேன்.

 9. 9:52 முப இல் நவம்பர் 19, 2013

  maptajudeen :

  அஸ்ஸலாமுஅலைக்கும். தாங்களின் சேவை ரொம்பவும் மகத்தானது. அல்லாஹுவின் அருளால் நீண்டகாலத்திற்கு, என்ஹளுக்கு சேவைகள் ஆர்ற்ற அல்லஹுவிடம் துவா செயஹின்றேன்.

 10. syed ariff
  7:25 பிப இல் பிப்ரவரி 6, 2014

  அஸ்ஸலாமுஅலைக்கும். தாங்களின் சேவை ரொம்பவும் மகத்தானது. அல்லாஹுவின் அருளால் நீண்டகாலத்திற்கு, என்ஹளுக்கு சேவைகள் ஆர்ற்ற அல்லஹுவிடம் துவா செயஹின்றேன்.அஸ்ஸலாமு அலைக்கும்…….உங்களின் இந்த முயற்சியை இறைவன் ஏற்று நற்கூலியை வழங்குவானாக. எனது சந்தேகம்……….யாராவது இந்த 99 நாமத்தில் ஒன்றை 101 தடவை ஓதி துஆ செய்து வந்தால் அது மிக விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எனது நண்பரொருவர் கூறினார். இது உண்மையா?அப்படி ஏதும் ஆதாரமான ஹதீஸ்கள் உள்ளதா?ஆதாரமில்லை என்றாலும் இதனை ஒரு திக்ரு என்ற வகையில் நமிக்கையோடு செய்ய்யலாமா? முக்கியமான அரசராமான என் கேள்விகளுக்கு உடனே பதில் தரும்படி அன்பாய் வேண்டுகிறேன் arif_heeba@rediffmail.com

 11. Rocker Ayas
  5:05 பிப இல் பிப்ரவரி 26, 2014

  realy verry verry nice good work

 12. Nagoor kani
  3:17 முப இல் ஜூன் 19, 2014

  Names of allah

 13. Nagoor kani
  3:18 முப இல் ஜூன் 19, 2014

  allah

 14. 2:08 பிப இல் ஒக்ரோபர் 13, 2014

  I found few mistakes in 99 names of Allah… Name number 58 and 59
  Both have spelling mistakes…
  Please correct it
  May Allah advance us in knowledge

  • 9:58 முப இல் ஒக்ரோபர் 14, 2014

   can u explain what / where is the mistake in Arabic of English translation?

   • 10:10 முப இல் ஒக்ரோபர் 14, 2014

    اَلْمُبْدِئُ
    اَلْمُعِيدُ
    Correct?

 15. 1:30 பிப இல் ஒக்ரோபர் 17, 2014

  Yes ..Jazakallah khair for taking action for my request ..it would be good
  if you write in big size

 16. Shiraz
  3:29 பிப இல் பிப்ரவரி 5, 2016

  This really amazing work

 17. Nibras
  11:18 முப இல் மார்ச் 10, 2016

  I am happy

 18. 4:32 முப இல் மே 15, 2016

  I want peace

 19. surthi komal
  1:06 பிப இல் செப்ரெம்பர் 1, 2016

  Allah i like u. u save me and all people

 20. Mohamed ilias
  4:34 பிப இல் மார்ச் 28, 2017

  Assalamu alaikum Wa rahmathulahi Wa barakathuhu . Nenga Allah vin thirunamangalukaana Tamil meaning kuduthurukinga Masha Allah

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s