இல்லம் > கட்டுரைகள், மருத்துவம் > QURAAN MEDICINE – திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம் Dr.M.A.HARUN, Phd

QURAAN MEDICINE – திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம் Dr.M.A.HARUN, Phd


நூலைப் பற்றி பத்திரிக்கைகளின் பாராட்டு

திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் இயற்கை மருத்துவம், கூட்டு மருத்துவம், மாற்றுவழி மருத்துவம் போன்றவற்றில் இருக்கும் அடிப்படை சிகிச்சைகளின் தொகுப்பு இந்த புத்தகம்”தொழுகையில் அக்குபஞ்சர்”போன்ற அத்தியாயங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.– இந்தியா டுடே: 29.3.2000

மயிலாடுதுறையில் இறைவழியில் மருத்துவராகப் பணியாற்றி வரும் டாக்டர் எம். ஏ.ஹாருன் முதன் முதலாகக் கண்டுபிடித்த திருக்குர்ஆன் சாந்தி சிகிச்சை மன அழுத்தங்களால் ஏற்படக்கூடிய பெரும்பாலான உடல் கஷ்டங்களை மிக எளிதாக நீக்கியதால் முதல் முயற்சியே இவருடைய திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம் நூல் ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளித்து இருக்கிறது. – ஹெல்த் டைம் – மருத்துவ மாதஇதழ் : ஆகஸ்ட்,2000

திருக்குர்ஆன் முஸ்லிம் மதத்தினர் மட்டும் படிப்பதற்கல்ல, அது மனித இனமே படிக்க வேண்டிய நூல் என்று நூல் ஆசிரியர் எடுத்திருக்கும் முயற்சியே, அவரது உழைப்பை அங்கீகரித்து பாராட்டலாம்.- ஹெல்த் ப்யூட்டி – மருத்துவ மாதஇதழ் :ஏப்ரல்,2000

இஸ்லாமிய முறைப்படி அமைந்த மருத்துவ நூல் – குமுதம் : 29.7.99

இந்த நூல் கையிலிருந்தால் உங்களுடன் ஒரு டாக்டர் இருப்பது மாதிரி என்பது முற்றிலும் பொருத்தமான உண்மையாகும். – நர்கிஸ் : செப்டம்பர் 1999

துஆவில் தான் என்னென்ன மருத்துவத் தத்துவங்கள் அமைந்திருக்கின்றன என்பதை படிக்கும் போது டாக்டரின் அபார ஆய்வுத் திறமையை அறியமுடிகிறது. – ஜமா அத்துல் உலமா : நவம்பர் 1999

திருமறையில் இத்தனை மருத்துவ முறைகளா? ஏன வியக்கச் செய்கிறது. – விடியல் வெள்ளி : பிப்ரவரி 2000

ஒருவர் இதை முழுவதும் படித்துத் தேர்ந்துவிட்டால் இம்மை, மறுமை வாழ்வுக்கு வேறு நூல் படிக்கத் தேவையில்லை. – முஸ்லீம் முரசு: அக்டோபர் 1999

இந்த நூலில் திருக்குர்ஆன் வசனங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறிப்பிட்டு மருத்துவ விளக்கததையும், சிகிச்சையையும் கூறியிருப்பது நம்மை வியக்கவைக்கிறது. – குர்ஆனில் குரல் : பிப்ரவரி 2000

இந்த நூல் கையிலிருந்தால் உங்களுடன் ஒரு டாக்டர் இருப்பது மாதிரி

பொருளடக்கம்

1. வாழ்க்கையை உயர்த்தும் நல்லெண்ணங்கள்

எண்ணங்களின் அபார வலிமை

எண்ணம் ஒரு சக்திஎண்ணத்தின் வலிமை பற்றி சூஃபிகள்

2. நமது நினைவுகளில் இறைவன்

நோய்களின் துவக்கம் மனமே

மூளையில் பதிக்கப்பட்டுள்ள நமது நரம்பு உருவம்

நோய் தீர்க்கும் தியானம்

இறைவன் பெயரை உச்சரிப்பதால் நன்மை

3. இறந்த உயிரினங்களை உயிர்ப்பிக்க முடியுமா?டால்பின் நம்மோடு பேசுமா?

மனிதனை ஒத்திருக்கும் விலங்குகளின் கொட்டாவி

மின்சார மீன்கள்!

விஞ்ஞானி அப்துல் சலாமின் குவாண்டம் தத்துவம்

குளிரில் உறைந்த குழந்தை உயிர்பெற்ற அதிசயம்

4. மனிதன் பிரபஞ்சத்தின் எல்லையை அடைய முடியுமா?பறவை மனிதர்கள்

சூரிய குடும்பத்தை அளந்த மைக்ரோவேவ்

விண்வெளி வளர்ச்சி

பிரமிக்க வைக்கும் பிரபஞ்சத்தின் தூரம்

ஐன்ஸ்டின் சித்தாந்தம்

மனிதன் அறியாத மற்றொரு பிரபஞ்சம்

5. திருக்குர்ஆனில் எய்ட்ஸ் நோய் பாதுகாப்பு வளையம்(தப்புவதற்கு சில வழிகள்)

எய்ட்ஸ் பிரளயம்

ஹோமோக்களின் குளியல் வீடுகள்

இந்தியாவிலும் ஒரினச்சேர்கையாளர்கள்

ஒரினச்சேர்கை- மருத்துவ ரீதியான ஆபத்துக்கள்

போதை ஊசி அடிமைகளுக்கு எய்ட்ஸ்

குடிப்பழக்கமும் – மனநோயும்

ஊசி மூலம் பரவும் உயிர்கொல்லி

அப்பாவி மக்களை பலியாக்கும் எய்ட்ஸ் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

6. திருக்குர்ஆனில் எய்ட்ஸ் நோயை வெல்லும் மருத்துவம்எய்ட்ஸ் இருக்கிறதா?

ஆங்கில மருத்துவத்தைவிட சிறந்த மருத்துவம்

நோய் எதிர்ப்பு ஆற்றல் எப்படி குறைகிறது?

எய்ட்ஸ் நோய் வெளியிலிருந்து வருமா?

எய்ட்ஸ் நோய் எப்படி வருகிறது?

எய்ட்ஸ் நோய்க்கு இயற்கை மருத்துவம்

7. மனிதரில் இத்தனை நிறங்கள் ஏன்?உலகில் பொதுமொழி

ஒலிகள் உருவாக்கம் மொழிகள்

தோலின் நிறத்திற்கு அப்பாற்பட்ட தோழமை

8. நேரத்தின் பிடியில் உடல்நலம்நம்மை இயக்கும் காலக்கடிகாரம்

உறவுக்கு உரிய நேரம்

வலி நிவாறணிக்கு உரிய நேரம்

9. திருக்குர்ஆன் பழச்சாறு மருத்துவம்நோய் தீர்க்கும் திராட்சை

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருந்திய பழச்சாறுகள்இதயநோய் தீர பேரீச்சம்பழஜூஸ்

பேரீச்சம்பழம்ஜூஸ் மருத்துவ குணம்

வாரம் ஒருநாள் பழச்சாறு நோன்பு

புற்றுநோயை குணப்படுத்திய திராட்சைஜூஸ்

10. திருக்குர்ஆன் காற்றுக்குளியல் மருத்துவம்களைப்பை போக்கும் ஓஸோன் காற்று

புதியக்காற்றை சுவாசிக்கின்றோமா?

நாம் எப்படி சுவாசிக்கிறோம்?

சுவாசப்பயிற்சி மூலம் சுகவாழ்வு

சுவாசப்பயிற்சி தொடங்குவது எப்படி?

சுவாசக்காற்று தீங்கிழைக்குமா?

நாம் எப்படி உறங்க வேண்டும்?

ஆஸ்துமாவை எதிர்க்கும் ஆழ்ந்த சுவாசம்

உடல் எடை குறைக்க

மூலிகை கஞ்சி

ஊயரமாக வளர சுவாசப்பயிற்சி

புதுக்காற்றை சுவாசிக்க நடைபயிற்சி

குhற்றை உடலில் நிரப்பும் பயிற்சிமூச்சு மூலம் இரத்த ஓட்டத்தை அனுப்பலாம்

11. நோய் தீர்க்கும் தேன் மருத்துவம்விண்வெளி வீரர்களின் முக்கிய உணவு

தேனீக்களின் பதப்படுத்தும் தொழிற்சாலை

இதயத்திற்கு இதமளிக்கும் தேன்

பாக்ரியா கிருமிகளை அழிக்கும் தேன்

நோயாளிகளுக்கு தேன் கஞ்சி

மூளை பலஹீனம் நீங்க தேன்

செக்ஸ் குறைபாடு நீங்க தேன்

உடல் பலம்பெற தேனும் அஸ்வகந்தாவும்

தாது இழப்புக்கு தேன் – ஜாதிக்காய்

ஆண்மை குறைவை நீக்கும் தேன் – கசகசா

தேன் ஒரு சர்வரோக நிவாரணி

12. திருக்குர்ஆன் உண்ணாமை மருத்துவம்

நோன்பு உடலை பலஹீனப்படுத்துமா?

நோன்பு சிறந்த நோய் நிவாரணி

நோன்பின் மருத்துவ நன்மைகள்

13. திருக்குர்ஆன் இஞ்சி மருத்துவம்இஞ்சி சாப்பிட்டால் இதய நோய் வராது

நரம்பை பலப்படுத்தும் இஞ்சி

பசியை உண்டாக்கும் இஞ்சிசாறு

இருமல் குணமாகும்

உடல் வலிமைக்கு இஞ்சி, வாந்தி நீங்க இஞ்சி

வயிற்றுவலி,வாந்தி நீங்க இஞ்சி

உடல் நலம் காக்க இஞ்சி குடிநீர்

வாதநோய்களை குணமாக்கும் இஞ்சி எண்ணெய்

தலைவலிக்கு இஞ்சி

பல் வலிக்கு இஞ்சி

தொந்தி குறைய இஞ்சியும், தேனும்

மஞ்சள் காமாலை, ஆஸ்துமாவுக்கு இஞ்சிஜீஸ்

புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு

உடல் பலத்திற்கு இஞ்சி லேகியம்

பசியை கொடுக்கும் இஞ்சி

14. திருக்குர்ஆன் கடல் மருத்துவம்உடலும் – கடலும்

மாரடைப்பைத் தடுக்கும் கடல்மீன்கள்

மீன் கருச்சினை தரும் மருத்துவ பயன்கள்

மருந்தாகும் மீன்சாம்பல்

மீன் தரும் ஃபுளோரின்

கடல் நண்டுகளின் மருத்துவ பலன்

மருந்தாகும் மெல்லுடலிகள்

மருந்தாகும் கடற்பாசிகள் வயிற்றெரிச்சலை போக்கும் நத்தை ஓடு

கடற்பவளப்பாறையிலிருந்து வலி மருந்து

தொழுநோய் தவிர்த்திடும் ஆமை எண்ணெய்

மலச்சிக்கல் மறைய மீன் வயிற்று சூப்

புற்றுநோய்க்கு கடல் வெள்ளரிக்காய்

புண்களை ஆற்றும் கடற்பஞ்சு

நட்சத்திர மீனிலிருந்து தலைமுடி வளர மருந்து

இளமை சக்திபெற அம்பர்கிரிஸ்

15. திருக்குர்ஆன் பிரமிடு மருத்துவம்பிரமிக்க வைக்கும் பிரமிடுகள்

இளமையை மீட்கும் பிரமிடுகள்

பிரமிடு ஒரு நோய் நிவாரணி

குழந்தை அழாமல் தூங்க

பிரிட்ஜ்க்கு பதிலாக பிரமிடு

தூங்கவைக்கும் மருத்துவ பிரமிடுகள்

வுலிகளை நீக்கும் பிரமிடு

செக்ஸ் குறைபாடு நீங்க

பிரமிடு ஒர்பிளேடு ஷார்ப்னர்

தங்கநகை மெருகு ஏற

மருத்துவ பிரமிடு உபயோகிக்க வழிமுறைகள்

16. திருக்குர்ஆன் உயிரணு ரகசியங்கள்உயிரணு பற்றிய உண்மைகள்

விந்தணு என்ற விந்தை திரவம்

விந்தணுவின் உருவ அமைப்பு

விந்து உற்பத்தியை தடைசெய்யும் மருந்துகள்

குழந்தைகளை உருவாக்க பரிசோதனைக்கூடம்

விந்தணுவை அழைப்பது எது?

கருவறை ரகசியங்கள்

17. மாதவிடாயும், தூய்மையும் பற்றி திருக்குர்ஆன்மாதவிலக்கின் மருத்துவ விளக்கம்

மாதவிடாயின் போது மனநிலை மாற்றங்கள்

திருக்குர்ஆன் போதிக்கும் தூய்மையின் ரகசியங்கள்

மாதவிடாய் குறைபாடுகளை தெரிந்து கொள்ளுங்கள்

மாதவிடாய் காலந்தாழ்தி வருதல்

மாதவிடாய் அடிக்கடி தோன்றுதல்

வழக்கத்திற்கு விரோதமான மாதவிடாய்

வெள்ளை (அ) வெட்டைபோக்கு

வலிமிக்க மாதவிடாய்

மாதவிடாயும் – தாம்பத்திய உறவும்

18. நோய்தீர்கும் திருக்குர்ஆன் உணவுகள்உயிர் காக்கும் இயற்கை உணவுகள்

கோதுமைபுல்சாறு தயாரிப்பது எப்படி?

நோயின்றி வாழ கோதுமைபுல்சாறு

ஆரோக்கியம் தரும் மூலிகைச்சாறுகள்

நல்லதைச் செய்யும் வெள்ளைப்பூண்டு

நலம் தரும் நவதானியங்கள்

திருக்குர்ஆன் கூறும் பழங்கள்

மீன் சாப்பிடுவர்களுக்கு மருத்துவ நன்மைகள்

தேன் உணவு

ஆலிவ் ஆயில்

19. தாய்பாலின் மருத்துவ சிறப்பு பற்றி திருக்குர்ஆன்இணையில்லா தாய்பால்

தாய்பாலின் மருத்துவ குணங்கள்

தாய்பால் ஒரு உயிர்பொருள்

பாலூட்டும் தாய்க்கு (ஷரியத்) முறைப்படி உணவுகுடும்பக்கட்டுபாடு ஆலோசனை

தூய் – சேய் உறக்கம் பற்றி ஆய்வுகள்

20. ஆடு, மாடு ஒட்டகப்பாலின் மருத்துவ குணங்கள்

வெள்ளை புரட்சிபாலிலிருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து

ஆட்டுபாலின் அதிசய பயன்கள்

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் ஆட்டுப்பால்

கொழு, கொழு குழந்தைக்கு ஆட்டுப்பால் சோறு

வாதநோய்க்கு ஆட்டுப்பால் மருந்து

ஆட்டுப்பாலை சிசுக்கள் சாப்பிடலாமா?

மருந்தாகும் ஒட்டகப்பால்

21. சுற்றுசூழல் பாதிப்பு! திருக்குர்ஆன் எச்சரிக்கை!நம்மைச்சுற்றி நம்மைபற்றிமனிதனால் பூமிக்கு ஆபத்து!

பூச்சிமருந்தால் மனிதனுக்கு ஆபத்து!

உலகின் அசுத்த காற்று நகரம்

அதிக சப்தம் – கிட்னிபாதிப்பு!

அபூர்வ மூலிகைகளுக்கு ஆபத்து!

ஒசோன் படலத்தில் ஓட்டை

தாஜ்மஹால் – நியூயார்க்கில் அமிலமழை

குவைத்தில் புகை காஷ்மீரில் கரும்;பனிமீன் சாப்பிட்டால் ஆபத்து வருமா?

கதிர்வீச்சு கடலுக்கு ஆபத்துஅமெரிக்க குழந்தைகள் பாதிப்பு!

22. திருக்குர்ஆன் வாசனை மருத்துவம்நோய்த்தீர்க்கும் வாசனைகள்

அத்தர் ஒரு அற்புதம்

பூவையர் பூவை விரும்புவது ஏன்?

தலையில் சூடும் மலர் மருத்துவம்

மல்லிகை பூவின் மருத்துவ குணம்

தூக்கத்திற்கு மருதாணிப்பூ எண்ணெய்

ரோஜா தைலம் தயாரிப்பது எப்படி?

உயர்தர ரோஜா அத்தர் தயாரிக்க

23. திருக்குர்ஆன் வண்ண மருத்துவம்கிருமிகளை கொல்லும் சூரியஒளி

அமாவசை பௌர்ணமி ஒர் எச்சரிக்கைமனநோய்க்கு பௌர்ணமி சிகிச்சை

தூக்கத்தை உண்டாக்கும் இரவு பகல் நிறங்கள் ஒளியில் அருக்கிறது பொருளியல் அல்லதெளிவான எண்ணங்களுக்கு பச்சை நிறம்

நரம்பு நோய்களை குணமாக்கும் நீலநிறம்

இறைவணக்கத்திற்கு ஏற்ற ஆடை நிறம் எது?

மனிதனை சுற்றி ஒளிவட்டம்

நிறங்களும் – உடல்நலமும்

வண்ண உணவுகள் சாப்பிடுங்கள்

வண்ண ஒளி சிகிச்சை செய்துகொள்வது எப்படி?

உடல்வலிக்கு வண்ண ஒத்தடங்கள்

வண்ணநீர் தயாரித்தல்

வண்ண சிகிச்சை நேரத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?

நவமணிகளை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?

24. சுகமான தூக்கம் பற்றி திருக்குர்ஆன்துன்பம் தீர்க்கும் தூக்கம்

தூக்கத்தில் எத்தனை வகைகள்?

உடல் வலிமை தரும் தூக்கம்

புத்துணர்ச்சி தரும் ஒய்வு தூக்கம்தூக்கத்தின் நிலைகள் என்ன?

தூக்க நோய்கள் என்னென்ன?

நன்றாக தூக்கம் வரசில யோசனைகள்

25. திருக்குர்ஆன் தண்ணீர் மருத்துவம்தண்ணீர்! துண்ணீர்!

நோயின்றி வாழ தினம் 6 கிளாஸ் தண்ணீர்

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன நீரியல் மருத்துவம்நீரில் குளித்து காயத்தை ஆற்றியமான்

நோய்த்தீர்க்கும் நீர்க்குளியல்கள்;

கடல்நீர் குளியல் பயன்கள்

இடுப்புக்குளியல் பயன்கள்

பாதக்குளியல் பயன்கள்

வெண்ணீர் – தண்ணீர் பாதக்குளியல் பயன்கள்

தண்ணீர் – வெண்ணீர் மாறிக்குளியல் பயன்கள்

கண்குளியல் பயன்கள்

உப்பு நீராவி சுவாசித்தல் பயன்கள்

26. திருக்குர்ஆன் மின்சார மருத்துவம்முதல் மின் இயல் தத்துவம்

மின்னல் தான் மின்சாரம்

மின்னல்தான் மின்சாரம்

மின்னலால் நன்மை, தீமைகள்

நமது உடலில் மின்சக்தி!

மூளை உணரும் மொழி மின்சாரம்

மின்சாரத்தால்இயக்கும் இதயம்

மின்சாரத்தால் நோய் தீர்க்கலாம்?

ஊடலில் மின்சக்தியை அதிகரிக்கலாம்?

முpன்சக்தியை அதிகரிக்க பயிற்சிகள்

27. திருக்குர்ஆன் கற்றுதந்த இயற்கை சுகப்பிரசவம்இயற்கை பிரசவம் சாத்தியமா?

பிரசவ வலி பயத்தை போக்கிய ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம்நீர் உற்று பக்கத்தில் மூச்சுப்பயிற்சி

தூய்மையான ஊற்றுநீர்

பிரசவத்திற்கு பின் இயற்கை பழஉணவு

குழந்தையை கண்டு மகிழ்ந்த மர்யம் அலைஹிஸ்ஸலாம்மர்யம் அலைஹிஸ்ஸலாம் வைத்த உண்ணாநோன்பு

28. உணர்ச்சிகள் உருவாக்கும் உடல்நோய்கள் பற்றிஆவேச உணர்ச்சி நோய்கள்

மலச்சிக்கலுக்கும், பேதிக்கும் மனமே காரணம்?

டென்ஷனால் அதிகமாகும் நம் உடல் எடை

இதயநோய் மன உணர்ச்சிகளை சார்ந்ததா?

உணர்ச்சி சார்ந்த இரத்த அழுத்தத்துக்கு மனம் காரணமா?

மன உணர்ச்சியினால் அடிமுதுகுவலி

சுவாச நோய்கள் உண்டாக மனம் காரணமா?

தைராய்டு சுரப்பி கோளாறு

சர்க்கரை நோய்

தோல் நோய் ஏற்பட உணர்ச்சி போராட்டம் காரணமா?

29. பெண் குழந்தைகளைக் கொல்லாதீர்! திருக்குர்ஆன் எச்சரிக்கைபெண் குழந்தைகளுக்கு ஆபத்து

இந்திய மாநிலங்களில் சிசுக்கொலைகள்

இரக்கமின்றி கொல்கிறார்கள் (ஒர் அதிர்ச்சி ரிப்போர்ட்)

சிசுக்கொலைக்கு காரணம் வரதட்சணையா?

கருக்கலைப்பை தடைசெய்த திருக்குர்ஆன்

கருக்கலைப்பை எதிர்க்கும் இயக்கங்கள்

கண்ணால் கண்ட கொலைக்காட்சி

பெண் உடலை பாதிக்கும் கருக்கலைப்பு

பெண் குழந்தைகள் பிறப்பது யாரால்?

30. குடி ஒர் உயிர்கொல்லி! சூதாட்டம் ஒர் மனநோய் திருக்குர்ஆன் எச்சரிக்கைகுடியால் மூளைக்க ஆபத்து

மதுபானங்களில் சாராய சதவிகிதம்?

குடிகாரர்கள் மூச்சடைத்து தீடீர் மரணம்

ஆண்மை இழப்பை ஏற்படுத்தும் குடிபழக்கம்

மதுவால் கல்லீரலுக்கு ஆபத்து

மதுவால் வருட் நோய்கள்

குடியை நிறுத்த மாற்றுவழி மருத்துவம்

மூளையில் மனதை அமைதிபடுத்தும் சுவிட்ச்

தியானம் (திக்ரு) மருத்துவ பயன்கள்

சூதாடுதல் ஒரு மனவியாதி

சூதாடிகள் தன்வதைச்சுகம் அடைபவர்களா?

சூதாட்டக்காரர்களின் இளமை காலம்

சூதாட்டம் ஒருஅவதியுறும் நோய்

சூதாட்டத்தில் நிகழும் ரசாயன தீமைகள்

31. திருக்குர்ஆன் நவீன அக்குபஞ்சர் மருத்துவம்திருக்குர்ஆனில் காது அக்குபஞ்சர் சிகிச்சை

காது அக்குபஞ்சர் கண்டுபிடித்த மருத்துவர்

ஆங்கில தூக்கமாத்திரைகள் வேண்டாம்

குhதில் ஒடிக்கொண்டிருக்கும் அக்குபஞ்சர் சக்திநம் காது, கண்ணிலிருந்து மின்சாரம்

காதில் ஓடும் சக்தியை நிழல்படம் எடுத்தார்கள்

காது அக்குபஞ்சர் – நோய்களை குணப்படுத்துகிறது

தூங்க வைக்கும் காது அக்குபஞ்சர் சிகிச்சை

32. ஒளு என்னும் நீரியல் மருத்துவம்முகத்திற்கு அழகு சேர்க்கும் ஓளு

முனஅமைதி கொடுக்கும் ஓளு

கோபம் வந்தால் முகம் கழுவுங்கள்

துண்ணீர் ஒரு உலகளாவிய கரைப்பான்

தோல் மூளையின் ரிமோட் கண்ட்ரோல் ஸ்விட்ச்

ஒளு நம் தோளுக்கு பாதுகாப்பு

மூக்கை கழுவினால் மூளையை பாதுகாக்கலாம்

ஹேர்பல் மிஸ்வாக் – பிரஸ்

மூலிகை மிஸ்வாக் சிறந்தது

ஒளு முகம் கழுவுதல் பயிற்சி

ஒளுவில் பிடரி மசாஜ்

ஒளுவில் தலை மசாஜ்

ஒளுவில் கை முழங்கை மசாஜ் பயிற்சிஒளுவில் கால் மசாஜ் பயிற்சி

ஒளுவில் தயமம் – இயற்கை மண்மருத்துவம்

ஒளுவில் தண்ணீர் அக்குபிரஷர் மசாஜ் பயிற்சி

ஒளுவில் இயக்கும் அக்குபிரஷர் புள்ளிகள்

ஒளுவில் முகத்துக்கு மசாஜ் பயிற்சி

ஒளுவில் காது மசாஜ் பயிற்சி

ஒளுவில் கைக்கு மசாஜ் பயிற்சி

ஒளுவில் கால் – பாத மசாஜ் பயிற்சி

ஒளுவில் தலைக்கு மசாஜ் பயிற்சி

ஒளுவில் கழுத்து (மஸஹு) மசாஜ் பயிற்சிதொழுகை ஒரு மனப்பயிற்சி

மசாஜ் பயிற்சி காலை தொழுகையில் ஓசோன் புத்துணர்ச்சி

மனஅமைதி உண்டாக வாசனைகள்

மனஅமைதி உண்டாக்கும் தொழுகை

கவனசக்தியை அதிகரிக்கும் பயிற்சி

தியானத்திற்கு சிறந்த ஆசனம்?

தொழுகை மூலம் உடலுக்கு காந்தசக்தி

நாம் பூமியுடன் தொடர்பு கொள்கிறோம்

ஆரோக்கியமானவர்களின் மின்சாரசக்தி

நிற மருத்துலம் பெற தொழுகை உதவுகிறது

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்த கதிர்வீச்சுஉள்ளத்தை தட்டி எழுப்பும் அழைப்பு(பாங்கு)

தொழுகைக்குபின் இறை தியானம் (திக்ரு)

திக்ரே கல்பி (தியானம்)ஒர் அறிவியல் உண்மை

ஹைப்போதாலமஸை கட்டுபடுத்தும் திக்ரு

33. தொழுகையில் ரிப்ளக்ஸாலஜி மருத்துவம்விரல் நுனியில் நோய் நிவாரணம்

தொழுகையில் ரிப்ளக்ஸாலஜி சிகிச்சை

தொழுகையில் இயங்கும் கை ரிப்ளக்ஸாலஜி புள்ளிகள்

ரிப்ளக்ஸாலஜி வேலை செய்வதற்கான அறிகுறிகள்

34. தொழுகையில் அக்குபிரஷர் சிகிச்சைகள்தொழுகையில் நற்பகல் – நள்ளிரவு பயன்கள்

தொழுகையில் அக்குபிரஷர் சிகிச்சைகள்

35. துஆ என்னம் பிராண சிகிச்சைகள்உடலில் பிராணசக்தி குறைய காரணம்?

பிராண சக்தியால் உடலுக்க நன்மைகள்

துஆ என்னும் ஆன்மீக பிராண சிகிச்சை

துஆ பிரார்தனை மூலம் குழந்தை பாக்கியம்

பிரார்தனைபுரிய சிறந்த இடம் பள்ளிவாசல்

கஃபாவில் பிரார்த்தனை

பிரார்தனையில் முழு நம்பிக்கை வேண்டும்

தொழுகை மூலம் பூமியிலிருந்து பிராணசக்தி

விரலைத்தொட்டு எண்ணுவதில் பிராணசிகிச்சை

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடைபிடித்த துஆ பிரார்த்தனைகள்

36. தொழுகையில் ஆசன சிகிச்சைகள்

தொழுகை ஒரு விழிதிறந்த தியானம்தொழுகை மூலம் கிடைக்கும் காஸ்மிக் மூச்சு

மனதை ஒருநிலைப்படுத்தும் சுழிமுனை

தொழுகையும் – யோகாவும்

தஹ்ஜத் தொழுகையும், காஸ்மிக் கதிர்களும்

தொழுகையில் இயக்கப்படும் சோலார்பிளக்ஸ்

தொழுகை ஆசனங்கள் – யோகா (அட்டவணை)

தொழுகையில் ஆசன சிகிச்சைகள்

ஆஸ்துமாவைக் கட்டுபடுத்த

முதுகுவலிக்கு ஸஜ்தா ஆசனம்

மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்தும் தொழுகை ஆசனங்கள்

37. தொழுகை சிறந்த உடற்பயிற்சிதொழுகை மூலம் உடற்பயிற்சி

தொழுகை ஒரு ஐஸோடோனிக் உடற்பயிற்சி

தொழுகை பயிற்சியின் நன்மைகள்

தொழுகையில் தசை வலிமை சேர்க்கும் பயிற்சி

தொழுகையில் கால்தசை வலிமை சேர்க்கும் பயிற்சி

தொழுகையில் நியூரோமஸ்குலர் பிரீத்திங் பயிற்சி

மூளை சிறப்பாக இயங்க தொழுகை பயிற்சி

தொழுகையில் கண்பார்வை அதிகரிக்க பயிற்சி;

தொழுகையில் இடுப்பை வலுவாக்கும் பயிற்சி

தொழுகையில் இயற்கை மகப்பேற்றுக்கான பயிற்சி

தொழுகையில் மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்தும் பயிற்சி

உடற்பயிற்சிக்கான காலஅளவை தானே நிர்ணயித்த தொழுகை

38. தாயின் அருமையை அறிவியல் ரீதியாக விளக்கிய திருக்குர்ஆன்முழு மனிதனை உருவாக்கும் தாய்பாசம்

துன்பத்தில் இன்பம்

தூய்பால் குழந்தையின் பிறப்புரிமை

தூயின் கருவறையில் மனிதன்

39. திருக்குர்ஆன் சாந்தி சிகிச்சைகள்துன்பத்திலிருந்து விடுதலை

மருந்தில்லாமல் குணப்படுத்தும் சாந்தி சிகிச்சைகள்

மனிதனை வாட்டும் பிரச்சனைகள்

கவலை மனிதனை எந்தஅளவு பாதிக்கிறது

நமது மனம் ஒருகவனிக்கும் கருவி

திருக்குர்ஆன் சாந்திசிகிச்சை எப்படி வேலை செய்கிறது

திருக்குர்ஆன் சாந்திசிகிச்சை தொடங்க வேண்டுமா?

வாசனை எண்ணெய் அட்டவணை

நமக்க நாமே திருக்குர்ஆன் சாந்தி சிகிச்சையை தொடங்குவது எப்படி?

திருக்குர்ஆன் சாந்திசிகிச்சையின் மூலம் குணமாகும நோய்கள்

40. ஆதார நூல்கள்

நூலின் விலை: ரூபாய் 180 (492 பக்கம், 9 ஆம் பதிப்பு, 2009)

தொடர்புக்கு:

டாக்டர் M.A. ஹாரூன் Phd

நஜீம் காம்ப்லெக்ஸ்,

மயிலாடுதுறை – 609001

நாகை மாவட்டம்,

தமிழ்நாடு.

தொலைபேசி: (04364) 225876. அலைபேசி: 91-9443394963

ஈ மெயில் முகவரி: dr_harun@yahoo.com

ADDRESS:

Dr.M.A.HARUN, Phd (Quraan Medicine)

Nazim Complex, (Near Bus Stand)

MAYILADUTHURAI – 609001.

Nagappattinam District,

Tamil Nadu, INDIA.

Contact No. Phone – (04364) 225876. cell – 91-9443394963emai address: dr_harun@yahoo.com

Advertisements
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: