தகவல் பெட்டி-05
உலகின் மிகச் சிறிய ரயில் நிலையத்தைக் கொண்ட நாடு வாடிகன்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில் போடப்பட்ட முதல் அணுகுண்டு 4082 கிலோ எடை கொண்டது.
உலகில் மிக அதிகமான ஊழியர்களைப் பணி அமர்த்தியுள்ள வங்கி ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’.
பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் உள்ள படிகளின் எண்ணிக்கை 294.
உலகில் மிக அதிகமாக விளை நிலங்களில் பயிரிடப்படுவது கோதுமைப் பயிர்.
‘ஆஸ்திரேலியாவின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் சர். எட்மண்ட் பார்டன் (Sir Edmund Barton).
இருட்டைப் பார்த்து பயப்படும் நோய்க்குப் பெயர் நாக்டிஃபோபியா (Noctiphobia).
Categories: சிறார்கள், தகவல் களஞ்சியம், தகவல் பெட்டி-05
தகவல், தகவல் களஞ்சியம், தகவல் பெட்டி, தகவல்கள், பெட்டி
Comments (0)
Leave a comment






Recent Comments